பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அமலா தி க்யன் 65 இன்னது நிற்க முன்ன மெழுத்திடுங் கொல் வரித்தாமன் பல்லினக் கடிக்இ! வெல்லத் துடித்து வில்லை பெடுத்து @45ು வளைத்து விளங்கு கான் ஆட்டி சொல்வரு முக்கிரத் தாயநாராயண. அத்திரத் தன்னக் கைத்தலம் பிடித்து கினேவினிற் பூசை கனிவிற் புரிந்துதன் குரவனக் கொன்ற காவ னிறக்கவும் பஞ்சவ ாைவரும் பஞ்செனப் பறக்கவும் ஆங்கவர் படையுயிர் நீங்கி யழியவும் துன்னி விடுத்தனன் என்னென வியம்புவேன் தந்தைமாட் டன்னவன் மைக்கன்செ யுத்தம் விண்ணிடைக் தேவர் வியர்க்கனர் கின்ருர் மண்ணிடை மாந்தர் மடிந்தன. ரெண்ணிலார் - இவ்வணம் போரினைச் செவ்வனே செய்து மகனுய்ப் பிறந்த தகபய னுக . பழியினைத் தீர்த்தா னழிவிலாப் 53grణి, LifᎥᏮᏯᏍ. கோ பார் வேந்தன் மைந்தன் வெளுத்தனன் முகம், கண் r த s த5 o: ونع களில் ததும்புகின்றது நீர். போதும், கிறுத்து. அம. நன்ரு யிருக்கின்றது. மற்றதைக் கேட்பேன் சற்றே பொறுத்து,-ஐயா. பாலகேசியே.-இல்ல வெகுமதியளியும், வேஷதாரிகளுக் கெல்லாம். கேட்கிறதா, நல்ல மரியாதை, செய்யும். எனெனில் அவர்கள், காலத்தின் சாமும் சுருக்க மாம் சரித்திரமும் ஆனவர்கள். நீர் இறந்தபின் கெட்ட பெயர் வந்தாலும் பெரிதல்ல, இருக்கும்பொழுது இவர்க ளால் தாற்றப்படாமல் பார்த்துக் கொள்ளும் பால, அரசே, அவர்கள் யோக்கியதைக்குத் தக்கபடி மரியாதை செய்கின்றேன் நான், அம். புத்திசாலிதான் கிரம்ப நன்முக மரியாதை செய்யும், உவ கத்தில் ஒவ்வொருவனும் தன் யோக்கியதைக்குத் தக்கபடி, 9. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/71&oldid=725242" இலிருந்து மீள்விக்கப்பட்டது