பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 i-Jī6\}. リg"。 அமலா தி க்ய ன் (அங்கம்-2 அடைவ தென்ருல், செருப்படி தப்புவோர் யாவர்? உம் முடைய அந்தஸ்திற்குத் தக்கபடி அவர்களுக்கு மரியாதை செய்யும். அவர்கள் போக்கியதை எவ்வளவு குறையாயிருக் கின்றதோ அவ்வளவு மேம்பட்டு விளங்கும் உமது தயாளத் வம், அவர்களே அழைத்துப்போம் அரண்மனைக்குள் வாருங்கள், ஐயா. டோங்கள், அவருடன், காளைத்தினம் ஒரு நாடகம கேட் போம். - - (பாலநேசன், முதல் வேஷதாரி த.வி மற்றவர்களுடன் போகி முன்.) அப்பா, தோழா, இங்கே வா. உங்களுக்குக் கானசேகரன் கொலை ஆடத் தெரியுமா? மு.வே. தெரியும், அரசே, ..^}{صلى الله عليه وسلم છેઃ: , , , காளைத்தினம் இரவு அங்ாடகம் வைத்துக் கொள்வோம். 斑 *.w二* - - ஒரு சங்கர்ப்பத்தில் தான்கு ஐந்து விருத்தங்களை நான் எழு கிக் கொடுத்தால் அதை, நடுவில் பாடம் செய்து ஒப்புவிக்க முடியுமா? முடியாதா? மு.வே. முடியும் அரசே, அடி, 斯邸, அமி, நல்லது, அதோ அவருடன் போ. அவரை ஏளனம் செய் யாதே, ஜாக்கிரதை ! (முதல் வேஷதாரி போகிமு ன்.) நண்பர்களே, இரவு வரையிலும் உங்களை நான் விட்டுப்பிரிந் திருக்க வேண்டும். நகரத்திற்கு நல்ல சமயத்தில் வந்தீர்கள். ஆம், அரசே ஆமாம், போய் வாருங்கள். (ாஜகாத்தனும், கிரிக்சனும்போ கிருக்கள்.) இப்பொழுகோ நான் கனியா யிருக்கிறேன். இ! என்ன பாக கன் இர்ன், என்ன பண்ன்ே யடிமை நான்! இது ஆச்சர்யம் அல்லவா? இந்த வேஷதாரி, பொய்யாய் நடிப்பதில், கன வெனத்தக்க துக்கத்தில், அத னறிகுறியாக முகமெல்லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/72&oldid=725243" இலிருந்து மீள்விக்கப்பட்டது