பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அ ம லா தி த் ய ன் 67 வெளுத்திடவும், கண்களில் நீர் ததும்பவும், மனம் கிலே தடு மாறவும் எண்னத்திற் கேற்றபடி அவயவங்க ளெல்லாம். எடுத்துக் காட்டவும் தன் ஆன்மாவை புந்தச் சக்தியுடை யவன யிருக்கின்ருன்! எல்லாம், ஒரு காரணமு மின்றி! துரோணரின் பொருட்டா ? துரோணர் இவனுக் கென் ? அல்லது இவன் துரோணருக் கென்: அவர் பொருட்டிவன் அழுவதற்கு துக்கப்பட எனக் கிருக்கும் காரணமும் கியாயமும் அவனுக் கிருக்குமாயின் அவன் என் செய்வான்? நாடகசாலை முழுவதும் முழுகிப் போகும்படி கண்ணிர் விட் உழுவான்; கேட்பவர் செவிக ளெல்லாம் பிளந்து போம்படி கரே வார்த்தைகளால் கதறுவான் ; குற்றவாளிகள் பித்தம் பிடிக்கவும், ஏனையோர் நடுநடுங்கிப்போகவு ம், மூடர்கள் மதி மயங்கவும், கண்ணும் செவியுமாகிய புலன்களேயே பிரமித் துப்போகவும் செய்வானன்ருே - இங்கன மிருந்தும் நான், -ஒரு மொத்து கட்டைக் தடியனேப்போல், எனக்கிருக்கும் காரணத்தை மேற்கொள்ளாதவளும், வாய் கிறந்து பேசவும் முடியாதவன யிருக்கிறேன் ஆம், தன் பொருளையும் தன் குருயிரையும் ஒரு பாதகனுக்குப் பறிகொடுத்த ஒர் அரசன் - பொருட்டும், என்னுல் ஒன்றும் செய்ய முடியவில்லை! நான் பயங்காளியா என்னப் பாதகனென வழைத்து, என் மன் டையைக் குறுக்காகப் பிளந்து, என் தாடியைப்பற்றி யிழு த்து, என் முகத்தில் காரியுமிழ்ந்து, என் காதைப் பிடித் துக் கிள்ளி, என் காபிவரையில் கான் கூறியது அசத்திய மெனப் புகட்டி, இப்படியெல்லாம் செய்கிருகு எவகுவது? ஹா ஈசன் மீ தாணப்படி நான் அவைகளை யெல்லாம் பொறுக்க வேண்டியதே புரவத்தைப்போல தைரியமற்ற பயங்காளியே தான். என்ன ஹிம்சிப்பவரை வகுத்தமுறச் செய்ய என்னிடம் ஆணவ மில்லை. இல்லாவிடின் இதற்கு முன்பே, கோடி கழுகுகளைக் கொழுக்கச்செய்திருக்க வேண் மென்ருே இம்முறியனது கிணத்தில்ை பாதகன் பரத் தையைப் போன்ற மஹா பாதகன் பச்சாத்தாப் மில்லாத் துரோகி காமாதுரக்காதகன் பரிவிலாப் பழி யஞ்சாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/73&oldid=725244" இலிருந்து மீள்விக்கப்பட்டது