பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அ ம லா தி க்யன் (அங்கம்-2. பாபி பழி தீர்க்க வேண்டும் நான் இவன்மீது!-இதென்ன? என்ன மூடக் கழுதையா யிருக்கின்றேன் ! இது மிகவும் செளரியந்தான்! கொல்லப்பட்ட அருங் தந்தையின் மைந்த் கிைய கான், விண்ணினுலும் மண்ணினுலும் பழிவாங்க் உங் தப்பட, என் கோபத்தை, கேவலம் பரத்தையைப் போல், விண் வார்த்தைகளால் அவிழ்த்து வெளியிட வேண்டும்! வேசி மடையர்களைப்போல், வைய ஆரம்பிக்கவேண்டும்! சீ ! காரி புமிழவேண்டும் இதனை 1-ஆரம்பி -மனமே குற்றஞ் செய்த மனிதர்கள், நாடகசாலையி லுட்கார்ங் கிருக்கும் பொழு து, அங்கே உள்ளபடி நடிக்கப்படும் காட் சியைக் கண் ,ெஉள்ளத்தில் தைக்கப்பட்டவர்களாய்,தாங்கள் செய்த குந் றங்களை உடனே வெளி யிட்டிருப்பதாக நான் கேள்விப்பட். டிருக்கின்றேன். ஏனெனில் கொலையானது, வாய் இறந்து பேசச் சக்தியற்ற தாயினும், எப்படியாவது ஆச்சரியகரமாய் வெளியாகிவிடும். இந்த வேடிகாரிகளே, எனது சிற்றப்ப னுக் கெதிரில், என் தந்தையின் கொலையைப் போன்ற ஏதா வ கொன்றை ஆடும்படிச் செய்கின்றேன். அவனது முகத் தைக் கவனித்துப் பார்க்கின்றேன்; எத்ாவது உறைக்கின் றதா பார்க்கின்றேன். கொஞ்சமாவது கோனுவதாயின் நான் செய்ய வேண்டியது எனக்குத் தெரியும். நான் பார் த்த அருவமானது பிசாசமாயிருக்கலாம். பிசாசானது நல்ல உருவத்தை எடுத்துக்கொள்ளச் சக்தி வாய்ந்ததே. ஆம்என்னுடைய பவஹீனத்திலுைம் சோகத்திலுைம் என்னை கிந்தித்து நாசமாக்கப் பார்க்கலாம். இப்படிப்பட்ட மாக்க ரிடம் அதன் பலம் அதிகமாய்ச் செல்லும் இதைவிட தக்க கியாயங்கள் எனக் கிருக்கவேண்டும். ಕTr அரசனு. டைய ஆன்மாவைப் பிடிக்க நாடகமே சரியான பொறி ! (போசிசன்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/74&oldid=725245" இலிருந்து மீள்விக்கப்பட்டது