பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1.) அ ம லா கி த் ய ன் .73 مهاليه ه لif;ش ೫L, ജഥ. -- அம. Lo Յ4նն, منبسارگاه கின்றன.-பொறு சற்றே !--அழகிய அபலே!-அணங்கே தி தியானம் செய்யுங்கால் எனது பாபங்களே யெல்லாம் மன் னிக்கும்படிப் பிரார்த்திப்பாய் ! என் அரசே, நெடுநா ளாயின; தாங்கள் எப்படி யிருக்கின் lர்கள் ? விசாரித்ததற்காக உனக்கு வந்தனம் செய்கிறேன். சுகமr யிருக்கின்றேன், சுகமாய் !-சுகமாய் !— அரசே, தங்களுடைய ஞாபகத்தின்பொருட்டு தாங்கள் எனக்குக் கொடுத்த இப்பொருள்களை யெல்லாம் தங்களிடம் மீட்டும் கொடுத்துவிடும்படி கெடுகாள் கோரியிருந்தேன்; இதோ ഷ്ണമേഖക്ക് தயவு செய்து பெற்றுக் கொள்ளும், வேண்டாம், மாட்டேன் நான்.-உனக் கொன்றும் கொடுக்க வில்லை தான். உத்தம அரசே, உமக்கு நன்ருய்த் தெரியும் நீர் கொடுத்தது. இவைகளைக் கொடுக்குங்கால் என்ன இனிய மொழிகளுடன் கொடுத்தீர், இவைகளை கான் ஆயிரம்மடங்கு அதிகமாய் மதிக் கும்படி! அந்த வாசனை போனபின் இவைகள்.எனக்கு எதற் கு? நீரே வாங்கிக்கொள்ளும், உத்தமர்களுக்கு கொடுத்தவர் மனம் கோணிகுல் கொடுத்த பொருள்கள் விலை கூறமுடியா தனவாயினும் வெறுக்கத்தக்கனவாம். அரசே பெற்றுக் கொள்ளும் இவைகளே, இதோ. ஆ 歌 ! # கற்புடைவளா? - அரசே! நீ அழகுடையவளா? அரசே, நீர் கூறுவதொன்றும் எனக்கு அர்த்தமாக வில்லை. உன்னிடம் கற்பும் அழகும் இருப்பதானுல் உன்னுடைய கற் பானது அழகினிடம் அணுகவிட கிர்காது. அரசே, கற்புடனன்றி அழகிற்கு - நலமாம் வியாபாரம் இவறண்டோ? 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/79&oldid=725250" இலிருந்து மீள்விக்கப்பட்டது