பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அம. બિા-J. &#0. શ્રta. هلسأمني அம. அ ம லா தி க் ய ன் (அங்கம்-3. ஆம், உண்மையில்; அழகானது கற்பை அரை கூணத்தில் அழித்து அதன் உரு மாறச் செய்யும், கற்பிற்கோ அழகை மாற்றித் தன்னைப்போ வாக்க வல்லமை இல்லை. இது வரையில் இது எனக்கு விருத்த வாசகமா யிருந்தது, இக் கலிகாலம் இப்பொழு து இதன கிரூபிக்கின்றது-உன் மீது காதல் கொண்டிருந்தேன் ஒருகால். . ஆம், அரசே என்னை அங்கனம் கம்பும்படிச் செய்தீர். நீ என்ன கம்பியிருக்க வாகாது. நற்குணமானது நமது மானிட ஜன்மத்தில் எவ்வளவுதான் ஊறியபோதிலும் நமக்கு அழகி லிருக்கும் அபிருசியை அடியுடன் அழிக்கமாட்டாது. உன்மீது காதல் கொண்டே னில்லை கான். அப்படியாயின் அதிக மோசம்போனேன். போய்விடு கன்யாமடத்திற்கு! பாவிகளை ஏன் பெருகச் செய்ய வேண்டும் என்னேச் சீல முடையவன் என்று தான் சாதாரணமாகச் சொல்லுவார்கள். ஆயினும் என் குற் றங்களை யெல்லாம் நானே எடுத்துக் கூறப்புகின் என் தாயார் என்னைப் பெருகிருந்தால் வமெனக் தோற்றும் நான் மிகுந்த கர்வமுடையவன், பழிவாங்குபவன், பேராசைக் காரன், எனக்காளா யிருக்கும் என்னிடத்துள்ள துர்க்குணங் களே யெல்லாம்பற்றி நான் யோசிக்கவும் என் மனத்திற் றிற மில்லை, எடுத்துரைக்கவும் சொற்களில்லை, அவைகளே அப் யசிக்கவும் அவகாச மில்லை. என்னைப்போன்ற பாபிகள் இம் மண்ணிற்கும் விண்ணிற்கும் இடையில் புழுவைப்போல் என் தெளியவேண்டும் நாங்கள் எல்லோரும் கேடு கெட்டவர் களே , எங்களுள் ஒருவரையும் கம்பாதே போ, வழிபார்த்து ஒரு கன்யா மடத்திற்கு -எங்கே உன் தந்தை ? விட்டி லிருக்கின்ருர், அரசே, விட்டிலேயே கதவைச் சாத்திவை அவரை, விட்டிலேயே அந்தப் பயித்தியம் இருக்கட்டும், வெளியிலும் வந்த வெறி யாடவேண்டாம், கான் வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/80&oldid=725252" இலிருந்து மீள்விக்கப்பட்டது