பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) அமலா தி த்ய ன் 75 -」, அம. 의 -. , (Lf{ئ அ. ஈசனே ஜகதீசனே அவரைக்காப்பாற்று விாக ! .ே கடிமணம் புரிவதால்ை இந்த கல்லெடுப்பைத் தான் உனக் குஸ்திரி தனமாகக் கொடுப்பேன்: அருந்ததியைப்போல் அத் தன அருங் கற்புடையவளா யிருந்தபோதிலும் அவதா அக்கு எப்படியும் ஆளாக்கப்படுவாய். போய்ச் சேர் ஒரு கன் யாமடத்திற்கு, நான்வருகிறேன். அல்லது எப்படியும் மணம் புரியவேண்டுமென் றிருந்தால் ஒரு மடையன மணம்புரி. சிறிதேனும் மதியுடையவர்க ளறிவாள்கள் இன்ருய் அவர் களை நீங்கள் செய்யும் கோலத்தை போ உடனே கன்யா மடத்திற்கு போ உடனே நான் வருகின்றேன். ஈசனே ஜகதீசனே ! இவர் மதியை மீளக் செய்விராக ! நீங்கள்செய்துகொள்ளும், அலங்கோலங்களையெல்லாம்பற்றி நான் கேட்டிருக்கிறேன் ; ஈசன் உமக்கொரு முகத்தைக்கொ இக்க, வேருென்ருய் ஆக்குகிறீர்க ளதை நீங்களே குலுக்கு கின்றது, குலாவுகின்றது, கொஞ்சுகின்றது, குறள் பெயரிட் உழைக்கின்றது, பிடிவாதம் செய்துவிட்டு பேதமை யென் கிறது . அப்பா போது மெனக் கிது எனக்குப் பித்தம் பிடிக்கச் செய்து விட்டது. வேண்டாம் விவாக மென்பதே வேண்டா மினிமேல். இப்பொழுது விவாகஞ் செய்துகொண் டிருப்பவர்களுக்குள் ஒருத்தி தவிர, மற்றவர்க ளெல்லாம் வாழட்டும். மற்றவர்களெல்லாம் கன்னிகைகளாகவே காலம் கழிக்கட்டும். போ கன்யாமடத்திற்கு ! . (டோகிருன்) ஐயோ! எப்படிப்பட்ட உத்தமமான இவரது மனம் இப்ப டிப் பழாய்விட்டதே போர்வீரனுடைய பராக்கிரமும், கற். அறுணர்ந்தவனறிவும், அரண்மனவாசியின் அருஞ்சொற் மிற மையும், எல்லாம் மாண்டதே இவ்வழகிய அரசின் பெரு மையும் மகிமையும் உருக்கொண்ட த்ொத்த உத்தமர், கவி - வக்குக் கண்ணுடி போன்றவர், வனப்பே வடிவு கொண் டது போன்றவர், ஆராய்க் குறிபவர்க் கோர் அருமையாம் தேர்சனமானவர், o இக்கடைப்பட்ட கதிக்கு àff

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/81&oldid=725253" இலிருந்து மீள்விக்கப்பட்டது