பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 étiff. அ மலா தி த் ய ன் (அங்கம்-3 வேண்டுமோ? அவரது காதலின் கனிரசத்தைப் பருகிய கா ரிகையர்க்குள் கடைப்பட்டவளாகிய காதகி கான், பூவுலகில் புகழுகற்கரிய அவரது புத்திதமோரி அவர் வாக்கினின்றும், இனிய நாகமுடைய விணையாயினும் சுருதி கலைந்தால் அப சுரம் பேசுவதுபோல், காதுக்கு வெறுப்பான கரேமான மொழிகளைக் கேட்கும்படி நேரிட்டதே. வடிவிலும் உருவத் திலும் ஒப்பிலா இவரது யெளவனம் பயித்தியத்தில்ை இங் கனம் பாழாகிப் போனதை நான் பார்க்கவேண்டி வந்ததே ! ஐயோ! என்ன தெளர்ப்பாக்கியசாலி கான் முன் பிருந்த ஸ்தி தியைக் கண்ட கண்களால் இக்கோலத்தையும் கண்டு உயிர் தரிப்பதோ நான் ! கர்லதேவனும், பலநேசனும் மறுபடியும் வருகிரு.ர்கள் காதல் P அவன் சிந்தை அவ்வழிச் செல்வதாகத் o தோற்றப் படவில்லை. ஆயினும் அவன் பேசிய வார்த்தைகளில், சிறி து மாறுபாடிருந்த போதிலும் அதைப் பயித்தியம் என்று கூற லாகாது. அவன் மனத்தில் ஏதோ குறை குடிகொண் டிருக்கின்றது; அதைப்பற்றி எந்நேரம் சிந்திப்பதால் இவ் வாறு ஒருவாருய் இருக்கின்ருன். அவ்விஷயம் வெளியா குங் காலத்தில் ஏதாவது விபரீதம் சம்பவிக்குமென்றே எனக்குச் சந்தேகமா யிருக்கின்றது. அதைத் தடுக்கும் பொருட்டே இவ்விதம் கான் விரைவில் தீர்மானம்செய்திருக் கின்றேன். நமக்குப் பாக்கியா யிருக்கின்ற கப்பத்தை வாங்கி வரும்பொருட்டு அவன் உடனே சிங்களக்திற்குப் чتــــالانش ம்ெ. ஏதோ இவன் மனத்தில் குடிகொண்டிருப்பதைப்பற்றி இவன் எங்கோமும் யோசித்துக்கொண்டே யிருப்பதனல் இவன் இவ்வாறு சுபாவம் மாறி இருக்கச் செய்கிறது; திரை கடலின் மீது சென்றாகு தேசங்களையும் அவைகளிலுள்ள அகத்தமான வஸ்துக்களையும். கண்பர்குயின் அது அவன் மனத்தை விட்டு நீங்கிலுைம் நீங்கலாம்; நீ என்ன கினைக்கின் ாய் இதைப்பற்றி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/82&oldid=725254" இலிருந்து மீள்விக்கப்பட்டது