பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) அ ம லா தி த் ய ன் 77 шта). 岛f。 அது ஒரு நல்ல யோசனைதான். ஆயினும் அவரது தயாக் கிற்கு ஆரம்பமும் ஆதிகாரணமுமா யிருப்பது கைகூடாக் காதலே என்று கட்டாயமாய் கம்புகின்றேன்.-என்ன அப வா அரசகுமார் அமலாகித்யர் கூறியதை எங்களிடம் சொல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றையும் காங்களே கேட் டோம்.-மஹாராஜர், தங்க ளிச்சைப்படியே செய்யலாம் ; ஆயினும் தங்களுக்குச் சம்மதமானுல் நாடகமானவுடன் அவருடைய தாயாராகிய மஹாராணியே, தனியாக வரவழை த்தவரை, அவரது துயரத்தின் காரணத்தைக் கேட்டறிய ட்டும். மஹார்ாணியவர்கள் நேராகவே நன்ருய்க்கேட்கட்டும் உங்கள் உத்தரவின்மீது நான் அவ்விடத்தில் மறைந்திருந்து - அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை யெல்லாம் செவி கொ டுத்துக் கேட்கிறேன். அவர்களாலும் அவர் மனத்தை பறிவ தசாத்தியமானல் பிறகு சிங்களத்திற் கனுப்பும், அல்லது தங்கள் சித்தத்தின்படி எவ்விடத்திலாவது காவலில் இருத் தும். அப்படிச் செய்தலே தகுதி ! உத்தமர்களுக்கு உன்மத்தம் பிடித்தால் உடனே பரிஹாரம் தேடாவிடின் விபரீதம் உண் டாம். (போகிருர் கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/83&oldid=725255" இலிருந்து மீள்விக்கப்பட்டது