பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அ ம லா தி த் ய ன் 79 கின் அத்து மீறிப்போகாமையே; ஏனெனில் அவ்வாறு அத்து மீறிப் போவது நாடக மாடுவதின் தாற்பரியத் கிற்கே முற்றிலும் விருத்தமாகும். முற்காலத்தில் நாடக மாடுவதின் முக்கியமான முடிபெல்லாம் உலகத்தில் உள்ள படி நடப்பதைக் கண்ணுடியில் எடுத்துக் காட்டுவதுபோல் காட்டுவதாகவே யிருந்தது. தற்காலத்திலும் அப்படித்தா னிருக்கின்றது. நற்குணத்திற்கு அதன் உருவம் இப்படிப் பட்டதென்றும், வெறுப்பிற்கு அதன் பிம்பம் இத்தகைய தென்றும், அந்தந்தக் காலத்து ரூபங்களையும் நடத்தைகளை யும் அப்படி இப்படியே எடுத்துக் காட்டுவதே, அதன் கருத் தாகும். இதைச் செய்வதில், அத்து மீறிலுைம் அளவிற் குக் குறைந்தாலும், பாமர ஜனங்களுள் பலரினை நகைத்தி டச் செய்தபோதிலும், புத்திசாலிகளுடைய சித்தத்தை வருக்க மடையச் செய்யும். அறிவுடையோன் ஒருவன் -3 தகாது எனும் ஒரு மொழியே, அறிவிலா ஆயிரம் பெ யர் கொண்டாடுவதைவிட, மேலானதென உம்மால் கொள் ளப்படவேண்டும். அந்தோ சில நாடகத்தை ஆடும்வேஷதா ரிகளை நான் பார்த்திருக்கிறேன்.-அவர்களை எனையவர்புகழ வும் கேட்டிருக்கிறேன், அதுவும் அதிகமாய் அதிக தாஷ் னமாய்க் கூருவிடத்து, அவர்களிடம் கம்மவாது குரிலு மில்லை, தடையுமில்லை ; நம்மவரைப் போலு மில்லை, நாகரீக மற்ற மிலேச்சர்களைப் போலு மில்லை, மனிதர்களைப்போ லுமே யில்லை ; இப்படிப்பட்டவர்கள் கூச்சலிட்டுக் கூத்தா டுவதைக் காணுங்கால் பிரம்மதேவன் வேண்டுமென்று மனுஷ்ய ஜன்மத்திற்குத் திருஷ்டிப் பரிகாரமாய் அதற்கு மாறுபாடாய் இவர்களை சிருஷ்டித் திருக்கவேண்டுமென்டி நினைத்திருக்கிறேன். மனுஷ்ய சுபாவத்தைப்போல் நடிப்ப தில் அத்தனை ஆபாசம் செய்தார்கள். ஏறக்குறைய அவற்றையெல்லர்ம் எங்களுள் கிருத்திவிட் டோமென எண்ணுகிறேன். முற்றிலும் கிருத்திவிடும் அசை உங்களுக்குள் விதாஷ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/85&oldid=725257" இலிருந்து மீள்விக்கப்பட்டது