பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2.) அ ம ல தி க் ய ன் 81 யெல்லாம் சந்தோஷ முள்ள மனம் ஒன்றே உ ைடத்தாயிருக் கின்ற, உன்னிடமிருந்து நான் அடையலாம் எனக்கோரும் பலன் என்னுளது? எழைகளுக்கு முகமன் இயம்புவதேன்? அர்த்தமில்லா ஆடம்பரத்திடஞ் சென்று தேனுெழுகும் நா வுடையவர் நய வஞ்சகம் பேசட்டும்; முகஸ் துதி பேசி முன் லுக்கு வரக்கூடிய இடங்களில் முழத்தா ளிட்டுப் பணியட் ம்ே. கான் சொல்வது கேட்கிறதா ? விரும்பியதை வரிக்கக் சுதந்தர முண்டானதுமுதல், மனிதர்களைப் பகுத் தறியுஞ் சக்தி யுண்டானபின், என் ருையிரானது உன்னையே தனக் குச் சொந்தமாக நாடியது. ஏனெனில் ே எல்லாக் துன்பங் களையும் அனுபவித்தும் ஒன்றையும் அனுபவியாதவன் போ லிருக்கிருய். இன்ப துன்ப மிரண்டையும் சமமாகப்பொறுத் துச் சங்கோவிக்கின்ருய். لایهகிர்ஷ்டமானது தன் இச்சைப் படி ஆட்டுவிக்க இடங் கொடுக்காமல், ஆசைப் பெருக்கமும் அறிவும் ஒருங்கே ஐக்கியமாகிய மனிதர்களே சுகிகள்; மனம் போனவழி மதியைச் செலுத்தாத மனிதனே எனக்குக் காட்டு, அவனே என் விருதயத்தில், என் ஹிருதயத்தின் ஹிருதயத்தில், வைத்துப் பூசிக்கின்றேன் உன்னே பூசிப்பது போல். இப்பொழுது நான் சொல்லவந்த விஷயத்திற்கு இதெல்லாம் அதிகம். இன்றைத்தினம் மஹாராஜாவின் முன்பாக ஒரு நாடகம் நடக்கப்போகின்றது. அதில் ஒரு பாகம் என் தந்தை மரித்த விஷயத்தைப்பற்றி உன்னிடம் நான் உரைத்திருக்கிறேனே,ச ற்றேறக்குறைய அதைப்போல வே யிருக்கும். நான் உன்னை வேண்டிக்கொள்வது, அந்தப் பாகம் நடக்கும்பொழுது உன் அந்தராத்மாவைக் கொண்டு என் சிறிய தந்தையை நீ கவனிக்கவேண்டும் என்றே. அவர் மனத்தில் மறைத்து வைத்திருக்கும் அவரது குற்றமானது. எந்த விதத்திலாவது அவர் வாய் வழியாக வெளியாகாவிட் டால், நாம் பார்த்த பேய் பேசியதவ்வளவும் பொய்யென்று ஒப்புக்கொண்டு, என் கெட்டுப்போயிருக்கும் புத்தியையும் கொல்லனது உலைக்கடத்திற்கு அனுப்பலாம். அவரை கள் 1 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/87&oldid=725259" இலிருந்து மீள்விக்கப்பட்டது