பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 و كما أنه 莎s。 Ślů, ö町。 i.JoséY), அtt , i.JsséU. அ ம லா தி த் ய ன் (அங்கம்.3. முய் கவனித்துப்பார். கானும் ஆணி யறைந்ததுபோல் அவ ாது முகத்தைவிட்டு என் கண்களை எடுக்காது பார்த்துவரு கிறேன். பிறகு, அவர் முகக் குறிப்பினுல் நாமறிந்ததைப் பற்றி கலந்து பேசுவோம். ஆகட்டும் அரசே, நாடகம் நடக்கும்பொழுது அவர்முகத்தி லிருப்பதை நான் கண்டு பிடியாது கைசோர விடுவேனுயின் காணுமற் போனதற்கு கான் உத்தரவாதம் செய்கிறேன். அதோ நாடகத்திற்கு எல்லோரும் வருகிருர்கள். நான் ஒருவாரு யிருக்க வேண்டும், ஒர் இடம் பார்த்துக் கொள் உனக்கு சங்கீதம் காலதேவன், கெளிமணி, பாலநேசன், அபலை, ாாஜகாந்தன், கிரிதான், மந்திரிகள் வருகின்றனர். சேவகர்கள் பந்தம் பிடித்துக்கொண்டு வருகின்றனர். நம கிளவரசன் அமலாகித்யன் எப்படி யிருக்கின்ருன் ? மிகவும் நன்ருய் இருக்கின்ருன், மூச்சு விட்டுக்கொண்டு, வாய்வு பட்சணம் வயிறு விக்கம்-வான்கோழியைப்பேல், இந்த பகிலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை அமலாகித்யா, இந்த வார்த்தைகள் என்னுடையவை அல்லவே ? அல்ல, என்னுடையவுமல்ல இப்பொழுது.-(பாலநேசனுக்கு) ஐயா, தாங்கள் ஒரு முறை கலா சங்கத்தில் நாடக மாடிய தாகவா சொல்லுகிறீர் ? • , ஆம் அரசே, அங்ஙனமே செய்தேன் ; நான் ஆடியது நன் ருய் இருந்தது என்று எல்லோரும் சொன்னர்கள். என்ன நடித்தீர் நீர்? கான் ஹிரண்யனுக நடித்தேன். மஹாவிஷ்ணு நரசிம்மாவ காசம் எடுத்து என்னைக் கொன்ருர். அடடா இப்படிப்பட்ட ஹிரண்யாசுனேக் கொல்வதற்கு அவர் அத்தனைக் கஷ்டப்பட்டது தவறு.-நாடக பாததிரன் களெல்லாம் சித்தமா யிருக்கின்றுர்களா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/88&oldid=725260" இலிருந்து மீள்விக்கப்பட்டது