பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அமலா தி க்ய ன் 85 வே-அ. இாண்டு வேஷதாரிகள் அரசனும் அரசியுமாக வேஷம்பூண்டு வருனருர்கள். பிரிய சகி நம்மிருவருக்கும் விவாகம் என்கிற யாதொரு கல்யாணமாகி, செளரமான வர்ஷக் கணக்கில் சுத்தமாய் முப் பதும், சாத்திரமான மாசக் கணக்கில் சகஜமாய் பன்னிரு முப்பதும் ஆய்விட்டது என்பதை நீ அறிந்திருக்கிரு யல்ல வா? இப்பொழுது நீ என்ன தெரிவிக்கின்ருய் ? வே-அரசி. பிராணநாத் 1 அன்னவர்களான சூர்ய சந்திரர்கள் மறுபடி هایی به نام ژ) யும் அத்தனை முறை இப்பூப் பிரதட்சணம் செய்தபோகி லும், நம்முடைய ஆசையானது கேவலம் குறையப் போ கின்றதில்லை. ஆயினும் பிராணநாத் அடியாள் என்ன சொல்லப் போகின்றேன். முன்போ லில்லாமல் வர வர உமது முகமானது வாடியிருக்கின்றது. அதைப்பார்க்க அடி யாள் எனக்கு மிகவும் பயமா யிருக்கின்றது. ஆயினும் பிராணநாத் ஒரு விஷயம். எனக்குப் பயமா யிருக்கின்றதே என்று தாம் கிலேசம் கொள்ள லாகாது. யாது காரணம் பற்றியெனில்ஸ்திரீகளுக்கு கவலையென்னப்பட்டதும் காதல் என்னப்பட்டதும் அதிகமாயிருந்தபோதிலும், யாதொரு சமமாயிருக்கின்றது. அடியாள் தம்மீது கொண்டிருக்கும் யாதொரு காதலின் அளவு தமக்குத் தெரிந்தே யிருக்கின்ற தல்லவா? அந்த யாதொரு காதல் எவ்வள விருக்கின்றதோ அவ்வளவே யாதொரு பயமு மிருக்கின்றது. யாதொரு காதல் அதிகமாயிருக்கு மிடத்தில்கிஞ்சித் சந்தேகத்திற் கிடம் கொடுத்தாலும் அதானது யாதொரு பயத்தைத் தரு கின்றது. இவ்வாறு அற்ப விஷயங்களே அதிக பீதியை விளைப்பதனுல் அவ்விடத்தில் அடங்காக் காதல் அபரிமித மாயிருக்கின்ற தென்று அன்னவர் கூறுயபடி உறுதியாய் .கூறக்கூடும் قامیsr அஸ்து ! ஆயினும் என்ன செய்வேன் பிரியசகி ! உன்னை விட்டு நான் பிரியவேண்டும். அதுவும் சீக்கிரத்தில் , எனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/91&oldid=725264" இலிருந்து மீள்விக்கப்பட்டது