பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 욕 , • لt I پلیئے <3}{bb. கி. ៣. • அமலா தி த்யன் (அங்க்ம் 3, கும். ஏனெனில் கானவருக்கு விரோசனம் கொடுப்பதால்ை அவருக்குப் பித்தம் ஒரு வேளை இன்னும் அதிகரிக்கும். இளவரசே, உமது வார்த்தைகளில் ஏதாவது ஒழுங்கிருக் கட்டும், நான் சொல்வதை விட்டு வேறென்னவோ விஷயத் திற்கு இவ்வாறு ஓடாதீர். நான் ஒன்றும் பேசவில்லை, சொல். மஹாராணியவர்கள்-தங்கள் தாயார்-மிகுந்தபெரும் மன வருத்தத்துடன், என்னத் தங்களிடம் அனுப்பினர்கள். சுகமாய் வரலாம். இல்லை அரசே, இந்த மரியாதை தகுந்தபடியானதன்று. நான் கேட்பதற்குத் தக்க பதில் உரைப்பதாகுல் தங்கள் தா யாரின் கட்டளையை நிறைவேற்றுகின்றேன். இல்லாவிடின் நீர் மன்னிப்பதும் நான் கிரும்பிப்போவதுமே கான் வந்த வேலையின் முடிவாகும். ஐயா, என்னல் முடியாது. என்ன முடியாது அரசே : உனக்குத் தக்க பதில் சொல்ல ; என் புத்தி சற்று கெட்டுப் போயிருக்கின்றது. ஆல்ை என்னல் என்ன பதில் உரைக்க முடியுமோ அதை நீ பெறலாம்.-அதாவது g சொல்லு கிறயிரகாரம் என் தாயார் பெறலாம்-ஆகவே மற்றதை யெல்லாம் விட்டு சங்கதிக்குப் போவோம். என் தாயார் என்ன சொல்லுகிருர்கள் ? . இவ்வாறு சொல்லுகிருர்கள். தங்களுடைய நடவடிக்கை யானது அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தையும் விந்தையை யும் உண்டுபண்ணி யிருக்கின்றது. .--- ஆஹா என்ன ஆச்சரியமான 96 జr! இப்படித் தன் தாயா ரையே பிரமித்துப்போகச் செய்பவன்! ஆனல் அன்னையின் அந்த ஆச்சரியத்தை பின் தொடர்ந்துவரும் விஷயமொன்று மில்லையா ? தெரிவியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/98&oldid=725271" இலிருந்து மீள்விக்கப்பட்டது