பக்கம்:As We Sow-So We Reap.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 1) பிற்பகல் விளையும் 7

ն

திண்ணன் மறுபடியும் வருகிருன். அரசே, ஒரு மனு, மன்னிக்கவேண்டும். என்ன ? பாதர் இராமாயணம் எழுதினா ராமாய ைபாரதம் எழுதினுமா ? இங்கே வாருமையா இப்படி-இன்னுெருமுறை ன்னே இப்படிப்பட்ட கேள்விகள் கேட்டால் எனக்குக் கோபம் வரும், தெரியுமா போம். சந்தோஷம். - (போகிமுன்.) ராஜ குமாரா, இதோ மாலை. இதோ மாலை. என்னுடையதைத் தானே முன்பு வாங்கிக்கொண்டிர் ? இதென்ன என்னைப் பிடித்த தெர்ந்தாவு எப்பொழுதும் விடாதுபோ லிருக்கிறதே -போனுற் போகிறது. வேடிக் கையாக விளையாடினேன். இன்றைத்தினம் அமாவாசியை யல்லவா ? விரதம் கெட்டுப்போம், வனஜா, நீ போய் உடனே தர்மபாலனே நான் அழைப்பதாக அழைத்துவா, நான் பிதாவின் சமாகிக்குப் போகவேண்டும். இதோ அழைத்து வருகிறேன். (போகிறதுபோல் நடித்து திரும்பி வந்து மறைந்து நிற்கிருள்.) - - - " و جبیر : - ,- -: .' ۹ است. கிரிஜா, இதற்குள் முகத்தைத் திருப்பிக் கொள்ளுகிருயே! நான் வேண்டுமென்றே வனஜாவை அனுப்பிவிட்டேன். நான் நல்ல யுக்திசெய்ய வில்லையா ? நானும் நல்ல யுக்தி செய்யவில்லையா ? (மதனமோஹனன் கிரிஜாவுக்கு முத் தம் கொடுக்கிருன்.) (வெளிவந்து) நானும் நல்ல யுக்திசெய்யவில்லையா சபாஷ்! சரி அமாவாசியை விரதம் என்னவாயிருக்கிற திப் பொழுது அரசே ஒஹோ ! எனக்கு மாத்திரம்தான் விர தமோ? கிரிஜாவுக்கில்லையோ? ஏன் கிரிஜா ! என் முகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/12&oldid=725589" இலிருந்து மீள்விக்கப்பட்டது