பக்கம்:As We Sow-So We Reap.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2, பிற்பகல் விளையும் § (ஒரு விசையை முடுக்க, ஒரு மாடம் திறக் கிறது. அதில் வைத்திருக்கும் ஒரு சிறு பெட்டியைத் திறக்கிருன்.) ஆ நாம் நினைத்தவண்ணமே இருக்கிறது, ஒரு கிருபம் தான். என்ன எழுதியிருக்கிருரென விரைவிற் பார்ப் போம். (படித்துப் பார்க்கிரன்.) ஐயோ! தன் மைந்தனுக்குத் தகுந்த புத்திமதிகளைக் கூறி யிருக்கிருர், ஐயோ இவைகளே நானும் மேற்கொண்டு துர் விஷயங்களில் பிரவேசிக்கா திருக்கலாகாதா? என் விதி ! என் விதி 1-சீ இப்படியே இதை வைத்துவிட வா? ஐயோ! அப்படிச் செய்வேனுயின் என் பெண் கட்டாயமாக இறப்பாள். அவளோ, மணந்தால் மதன மோஹனனே மணப்பது, இல்லாவிடின் இறப்பது, என் றிருக்கிருள். இதற்கு நான் என்ன செய்வது? ஈசா ! ஈசா என்ன மன்னிப்பீராக-இனி யோசியேன். (அந்த நிருபத்தைத்தான் எடுத்துக்கொண்டு, தான் கொண்டுவந்த விருபமொன்றை அப் பெட்டியில் வைத்து விடுகிருன்.) ஜெயகேது ஜெயகேது. என்னை மன்னியும்.-அதோ ஆளமவம் கேட்கிறது. மதனமோஹனன் வருகிருன் போலிருக்கிறது. நான் இனி இங்கிருக்கலாகாது, விரை வில் அவர்கள் காளுதபடி செல்லவேண்டும். (பெட்டியை மூடி மாடத்தில் வைத்து, - விசையால் அதை மூடிவிடுகிமுன்.) அதோ வருகிருர்கள். . - (விரைந்து போகிருன்.) மதனமோஹனனும், தர்மபாலனும் மற்குெரு புறமாக வருகிருர்கள். அரசே! இத் துர்ச்சகுனங்களைக் குறித்துத் தாம் கவ லேப்பட வேண்டியதில்லை. அவைகளெல்லாம் ೯ರ್ಣೆಶಿಸrಿ பற்றினவைகளா யிருக்க லாகாதோ தாம் என் தமக்குத் தான், எதோ பெருந் தீங்கு நேரிடப் போகிறதென்று எண்ணவேண்டும் ? 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/14&oldid=725591" இலிருந்து மீள்விக்கப்பட்டது