பக்கம்:As We Sow-So We Reap.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முற்பகற் செய்யின் (அங்கம் - 1. நம்மிருவருள் யாருக்குக் கெடுதி நேர்ந்தால்தா னென்ன ? பேதமொன்று மில்லையே. அப்படி ஒன்றும் நேரிடாது. இதென்ன வேடிக்கையா யிருக்கிறது ஆகாயத்திற் பறக்கும் பட்சிகளெல்லாம் நமக்கென்றே வலமும் இடமுமாகப் பறக்கின்றனவோ ? அவைகளுக்கு வேறு வேலை யில்லையோ? காக முதலிய அற்ப பிராணிகளுக்கு நமக்கு வரப்போகிற நன்மை கெடுதிகள் எப்படி முன்பே தெரியும் ? ஐயனே எல்லா மறிந்த தமக்கு சான் இவ்வளவு கூறவேண்டுமா ? கண்பா, இவைகளெல்லாம் என் மனத்தைக் கலக்கவில்லை. ஆயினும் இன்றைத்தினம் விழித்தது முதல் எனக்கொரு வாரு யிருக்கிறது. ஏனே அறிகிலேன் நான்-சரி, அடு கில் வந்துவிட்டோம். இனி இப்பேச்சை கிறுத்திவிடு வோம். (சமாதி யருகிற் போகிருர்கள்.) தோழா ! நான் நேற்றைத்தினம் இட்ட புஷ்பத்தை யாரோ கலைத்திருக்கின்றனர் பார்த்தாயா? ஏதாவது பட்சிகளின் வேலையா யிருக்கும். தோழா அந்த மல்லிகை மாலை எங்கே? கொண்டுவர மறந்துவிட்டோமா என்ன ? இல்லை இல்லை. இதோ இருக்கிறது பாரும். கொடு இப்படி. எங்கு காணுேமே என்று திடுக்கிட்ட தெனக்கு. ஜயனே, உம்மை நெடுநாளாகக் கேட்கவேண்டுமென் திருந்தேன். அது ஏன் மல்லிகை பன்றி வேறு புஷ்பம் இங்கு பூஜைக்குக் கொண்டு வருவதில்லை? தர்மபாலா, என் பிதா விரும்பிய-மலர்-இது வொன் றே. வேறு எம்மலரின்மீதும் அவருக்கு விருப்பமில்லை.அவர்-இறப்பதற்கு-இரு வருஷத்திற்கு முன்பு-ஒரு நாள், நாங்களிருவரும், உணவு கொண்டபின் அரண்மனை நந்தவனத்தைச் சுற்றிவரச் சென்றபோது, புஷ்பங்களின் திறத்தைப்பற்றி வார்த்தை வர, நான் அழகிய ரோஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/15&oldid=725592" இலிருந்து மீள்விக்கப்பட்டது