பக்கம்:As We Sow-So We Reap.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: o

முற்பகற் செய்யின் (அங்கம் -1 நான் உயிரோடு-விழித்திரு க்கிறேன? அரசே, இதில் ஏதோ-சந்தேகம் ஒன்றும் பேசாதே -இப்படிக் கொடு அக் கிருபத்தை. ஐயனே தாம் ஒன்றும் அவசரப்பட வேண்டியதில்லை. ஸ் -தர்மபாலா-இனி என்னை எப்பொழுதும் ஜெய கேதுவின் குமாரன் என்றழை-தெரியுமா ? ஏன் - அப்பொழுதுதான் என் பிதாவின் கட்டளை எனக்கு ஞாபகமிருக்கும். ஆனல்-இக் கட்டளைப்படி-நடக்கத் தீர்மானித்து விட் ஆரோ ? £3. என்ன சொன்குய் தர்மபாலா 1 யோனதுபற்றி உயிர் பி ழைத்தாய்.- மறுபடியும் இன்னெருமுறை என்னை அவ்வாறு கேட்காதே ! அரசே தாம் அவசரப்பட் டொன்றும் தீர்மானிக்க லாகாது. இதில் ஏதோ தவறிருக்கிறது. உம்முடைய பிதா எப்பொழுதும் கிரிஜாவையே மிகவும் பாராட்டி வந்தனான்ருே ? இரண்டொரு முறை வேடிக்கையில் தன் மருமகளென்று அவளை அழைத்ததையும் நான் கேட்டிருக்கிறேன். அவர், எல்லோரையும்விட்டு, வன ஜாவை விவாகம் புரியும்படி உமக்குக் கட்டளே யிடுவாரோ? இதென்ன இது தாம் வனஜாவை மணம் புரிவதாவது? ஆம்-என்னுடன் பேசாதே மறுபடியும் இதைப்பற்றி. பிறகு கிரிஜாவின் கதி என்னவாவது ? கிரிஜா-இறப்பது. - பிறகு.? பிறகு நானும் இறப்பது-எழுத்திரு கோமாய்விட்டது.ஐயனே 1 ஐயனே எது எப்படியாயின போதிலும் உமது கட்டளையை கிறைவேற்றுகிறேன்-பிறகு இறக்கிறேன்உம்மிடம் வருகிறேன் ! - - (சமாதிக்கு மறுபடியும் நமஸ்காரம் செய்துவிட்டு, தர்மபாலனுடன் விரைவில் போகிருன்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/19&oldid=725596" இலிருந்து மீள்விக்கப்பட்டது