பக்கம்:As We Sow-So We Reap.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகற் செய்யின் (அங்கம் - 1 நலமாயிருக்கும். உனக்கென்மீது பொருமையாயிருந்தும், உன்மீதெனக்குப் பொருமை யில்லை. (போகிருள்.) காட்சி முடிகிறது. - நான்காம் காட்சி. இடம்-பூந்தோட்டத்தில் மற்ருெரு புறம். மதனமோஹலுைம், தர்மபாலனும் வருகிமூர்கள். ஐயனே! எனக்கென்னவோ, முடிவில் எல்லாம் சுபமாய் முடியுமென்று ஏதோ தோற்றுகிறது. அதற்குக் காரண மென்ன வென்றென்னைக் கேளாதீர். காரணமொன்று மறியேன் நான். எது எப்படி நடந்தேறியபோதிலும் நம் மைக் காக்க ஈசைெருவரிருக்கிரு.ர். அவரருளின்முன் மற்றவைகளெல்லாம் எவ்வளவு? ஈசனிருக்கிருர் -தோழா, அங்கிருபத்தை நீ கொடுத்த பொழுது என்ன சொன்னுள்?-என்ன நடந்தது? ஒரு வார்த்தையும் விடாது ஆதியோடந்தமாக என் பாழும் செவியால் நான் கேட்கக் கூறுவாய். ஐயனே என் வாயாற் கூறவும் கா எழவில்லையே மாண ஒலையைக் கொண்டுபோவான் போல், நான் ஒன்றுங் கூருது, நீர் கொடுத்த கிருபத்தைக் கையில் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்தவுடன் வீரவேடன் கணைபட்ட மானைப்போல் துடித்து வெருண்டு கீழே விழுந்தனள், ஈசனே ஈசனே 1-பிறகு பிறகு ? - பிறகென்ன ? அரசே! அதிகமாகச் சொல்வானேன். கிரி ஜாவை நீர் உயிருடன் மறுபடியும் காண்ப தரிது. வேரு டன் கொளுத்திவிட்டால், இம்மல்லிகைச் செடி வாடாது கிற்குமோ? ஐயோ! நண்பா கண்பா ! என் காதலியை நான் கொன் றேன் கொன்றேன் ! நானிவ்வுலகில் இனி வாழ்வதோ வாழ்வதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/23&oldid=725600" இலிருந்து மீள்விக்கப்பட்டது