பக்கம்:As We Sow-So We Reap.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 4) பிற்பகல் விளையும் 19 த. அரசே! இன்னும் தைரியத்தைக் கைவிடாதீர். இதற் குள் ஒன்றும் காரியம் மிஞ்சிவிட்டிருக்கா தென்றெண் லுகிறேன். தாம்போய் எதாவது-தேறுதல் சொன்னுல் நலமா யிசாதோ ? - தோழா, என்ன ஒன்றும் யோசியாது பேசுகிருய் ? என் காதலியை எங்கு நேரிற் கண்டால், என் தீர்மானங்க ளெல்லாம் பறந்தோடிப் போகின்றனவோ என்றே, உன் னிடம் அங்கிருபத்தைக் கொடுத்தனுப்பியது. இப் பொழுது நேரிற் காண்பேனுயின் 1-ஐயோ ! என் தந்தை யின் கட்டளையை கிறைவேற்றல் அசாத்தியமாமே !பிறகென்ன செய்வது ? ஐயோ! அதைத் தானறியாது அனலிற்பட்ட புழுவைப் போல் துடிக்கிறேன்!-- - ஐயோ! கிரிஜா! உன் தலைவிதி யிப்படியும் இருந்ததா! இவ் விள வயதில் இத் துன்டமெல்லாம் அனுபவித்து 虏 யிறக்கவேண்டி- - ஐயோ! நண்பா நண்பா ! என்ன உயிருடன் கொல் லாதே கொல்லாதே! அவ்வார்த்தையைக் கேட்டலும் என் பிராண்னே ஹிம்சிக்கிறதே ஆ அவளிறக்க கான் பொறுத்திருப்பதோ? தோழா ! நீ எப்படியாவது போய் அதைத் தடுப்பாய்! எழுந்திரு எழுத்திரு நான் தான் கட்டுப்பட்டிருக்கிறேன் பாவி! நீ எனக்கிவ்வளவு உப காரம் செய்யலாகாதா? நீ எப்படியாவது, என்ன சொல் லியாவது, கிரிஜாவை தற்கொலை புரியாமலிருக்கும்படிச் செய். கான் உன்னே வேண்டிக்கொள்ளுகிறேன். என் பொருட்டு ே இவ்வளவு செய்யலாகாதா? அரசே ! வீனில் உமக்குப்போக்குச் சொல்ல எனக்கிஷ்ட மில்லை. அதைத் தடுப்பதற்கு ஒரே மார்க்கம் தான் உண்டு. தாம் அக்கடிதத்தில் எழுதியதை மீட்டுக் கொண்டாலொழிய அவள் உயிர்தரியாள். கண்பா நண்பா அது அசாத்தியம் அசாத்தியம் ! தோழா ! என்மீது உனக்கிவ்வளவு கிருபை யில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/24&oldid=725601" இலிருந்து மீள்விக்கப்பட்டது