பக்கம்:As We Sow-So We Reap.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亞n它跟-4] பிற்பகல் விளையும் 2} உம்மை இக்கோலத்தில் கண்டும் உமக்கு உபசாரம் செய்யச் சக்தியற்றவளா யிருக்கிறேனே - ஆ! நம்மு டைய பிராணநாதர், தான் என்னே இனி என்னைத் தீண்டலாகாதென்று தானே கூறினர்; நான் அவரைத் திண்டலாகாதென்று கட்டளை யிடவில்லையே! இது தான் யுக்தி ! (அருகில் உட்கார்த்து தன் மடிமீது அவன் தலையை வைத்து சைத்யோபசாசம் செய்கிருள்.) பிரான நாதா பிரானதாதா உம்முடைய கரத்தால் எப்படி அக்கொடிய கிருபத்தை எனக் கெழுதினிாே ! உமக்கு மனம்தான் எப்படித் துணிந்ததோ ?-ஐயோ? உம்மை வெறுப்பதில் என்ன பிரயோஜனம் ? எல்லாம் உம்முடைய பிதாவின் செயல். ஐயோ! அவருடைய கட்டளையை நீர் ஒருகாலும் மீறி நடக்கமாட்டீரே உமது உயிர் போவதா யிருந்தபோதிலும் இதற்கு நான் என்ன செய்வது? பிராணநாதா பிராணநாதா நீர் விழித்தவுடன் என்னை வெறுப்பிராயின் என் கதி என்ன வாவது?-என்ன இன்னும் களை தீரவில்லை?-ஒரு யுக்தி தோன்றுகிறது.-ஆம், வேறு வழியில்லை. இப்பொழுது தான் களைதிர்கிருற்போ லிருக்கிறது. (அவன் கலேயைத் தரைமீதுவைத்து விட்டு விரைந்து போகிருள்.) (மூர்ச்சை தெளிந்து) ஆ! நான் கண்டதெல்லாம் கனவோ? ஆம் ஆம் கனவுதான்-ஐயோ! நான் கனவிலாயினும் என் காதலியைத் திண்டப் பெற்றேனே! என் காதலி பரி வுடன் இங்கு வந்து, தன்னழகிய மடியின்மீது என் முடியை வைத்து, சைத்தியோபசாசம் செய்து எனக்கு முத்தமிட்டதாகக் கனவு கண்டேன். ஐயோ! ஏன் அதனே விழித்துப் பொய்த்திட்டேனே - இதிருக்கட் டும். போன தர்மபாலன் ஏன் இன்னும் வரவில்லை ? என் காதலியின் கதி என்னவாயதோ அறியேனே ஈசா ! ஈசார்-இது யார்?--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/26&oldid=725603" இலிருந்து மீள்விக்கப்பட்டது