பக்கம்:As We Sow-So We Reap.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 முற்பகற் செய்யின் (அங்கம் -1. சன்யாசி வேஷத்துடன் கிரிஜா வருகிருள். ஐயா,-ராஜ குமாரா, நான் அகஸ்மாத்தாய் இங்கு வந்து கொண்டிருக்கும்பொழுது, யாரோ ஒரு பெண் -ஒரு ராஜகுமாரியைப்போல் தோற்றப்பட்டாள்-இங் கிருபத்தை என்னிடம் கொடுத்து, இதை உம்மிடம் எப்படியும் கூடிய சிக்கிரத்தில் சேர்ப்பிக்கும்படி கூறி விட்டு, விரைந்து எங்கேயோ சென்றனள். இதோ கிரு { { LÊ. ம. (கிருபத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்து) கிரிஜா கிரிகா !— άθ, tíð. (ேேழ விழுகிமுன்.) என்ன? என்ன? கண்ணே கண்ணே -ஐயோ நான் கினைத்த வண் ணமே முடிந்ததே முடிந்ததே கண்ணே கண்ணே ! இறந்தனையோ? என்னை நீ மறந்தனையோ? மேலுலகத் திற்குப் பறந்தனையோ தேவமாதரிற் சிறந்தனையோ என் காதலியே! என் கண்மணியே! என்னை வெறுத்துச்சென் றது உனக்கழகோ நீதியோ தர்மமோ? என் கண்ணின் கருமணியே! நான் என் செய்வேன் ? என் செய்வேன்? உன்னைக் கொன்ற கொடும்பாவி யின்னும் இவ்வுலகில் உயிர்த்திருக்கிறேனே - ராஜகுமாரா ! என்ன சமாசாம்? ஏன் இவ்வாறு வருங் துகிறீர்? ஐயா! தாம் ஏன் இப்பாவியைக் கேட்கிறீர்? இக்கொடும் பாவி தாம் பாதத்தால் தீண்டுதற்கும் பாத்திரமானவ னல்ல தான் காதல்கொண்ட பெண்ணாசியைக் கொன்ற கொடும் பாவி! கொடும் பாவி 1 ராஜ குமாரா வருந்தாதீர் நீர் வருந்துவதைப் பார்க்க என் மனம் தாளவில்லை அது ஏனப்படி ? விளங்கச் சொல்லும். யோகீஸ்வரே! நானும் கிரிஜா என்னும் ஒர் அரச குமரி யும் இளவயது முதல் இணைபிரியாது வாழ்ந்து வந்தோம் ; காங்களிருவரும் ஒருவர்மீ தொருவர் காதல்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/27&oldid=725604" இலிருந்து மீள்விக்கப்பட்டது