பக்கம்:As We Sow-So We Reap.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கி. முற்பகற் செய்யின் (அங்கம் - 1 (தன் வேஷத்தைக் களைந்து) பிரானாதா ! 哆 !-கிரிஜா i (அவளைக் கட்டியணைத்து) கண்ணே கண்ணே ! நான் உன்னை மறுபடியும் உயிருடன் காணப்பெற்றேனே கிரிஜா கிரிஜா -நான் கனவு காண்கிறேனு என்ன?-கினேவா? நினைவா? நினைவா? இல்லை இல்லை பிராணகாதா வினவுதான். உட்காரும் ஏன் இவ்வாறு உமதுடல் நடுங்குகிறது ? சற்று கிதானி யும். நீர் என்னை மன்னிக்கவேண்டும். உமது கிருபத்தைக் கண்டு உண்மை யறிந்தவுடன், வேறு வழி யில்லையென்று நான் இவ்வாறு நடக்கவேண்டி வந்தது. உம்மை வருத் தியதற்காக மன்னிக்கவேண்டும். கண்ணே கண்ணே இப்படியும் நீ என் மனத்தைப் பரி சோதிக்கலாமா ? - - - இல்லை இல்லை. எங்கு உமக்கு என்மீதுள்ள காதல் குன்றி யதோ என்று பயந்தேன். - கண்ணே எனக்குன்மீதுள்ள காதல் குன்றுமோ ? இப் படியா பரிசோதிப்பது எதற்கும்? நீ இறந்தாய் என்று கேட்டவுடன் நான் பட்ட துயரம் ஈசனே அறிவார் - அதைக் கேட்டபின் இத்தனே நேரம் நான் மடியாது உயிர் வாழ்ந்திருந்தேனே என்று, எனக்கே ஆச்சரியமாக இருக் கிறது! போனது போகட்டும். இதென்ன சமாசாரம் ? எனக்கு விளங்கச் சொல்லும், உம்முடைய பிதா என்ன கட்டளை யிட்டார் ? என்ன- - கிரிஜா -கிரிஜா 1-அதோ பார் ! என்பிதா வருகிருர் ! எதோ ? எதோ ? பிராணகாதா! ஒன்றையும் காணுேமே ? எங்கே பார்க்கிறீர்?-ஐயோ! ஐயோ!-ஐயனே -ஐயனே!-இல்லை இல்லை ! உமது கட்டளைப்படியே கடக்கிறேன் கடக்கிறேன்.--ஐயோ! சற்று பொறும் சற்று பொறும் ! ஐயோ ! நான் சொல் வதைக் கேளும் ! ஐயோ! இல்லை இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/29&oldid=725606" இலிருந்து மீள்விக்கப்பட்டது