பக்கம்:As We Sow-So We Reap.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. முற்பகற் செய்யின் வும் உம்மை மறக்க முயலுதலும் அசாத்தியம்இதோ வாங்கிக்கொள்ளும்ஆம் ஆம், கொடு இப்படி, ஐயோ ! இதைக் கழற்ற முடியவில்லையே என்னுல். சற்று கழற்றும்-அப்பா l— கொடு இப்படி சீக்கிரம். (மோதிரத்தைக் கழற்றப் பார்க் கிருன்.) பிரானாதா இப்பொழுதெப்படி திண்டினிர் என்ன ? -பிசானாதா ! இதைக் கழற்றவும் உமக்கு மனம் வங் ததே இம் மோதிரத்தைக் கையிலிடும்பொழுது நீர் என்ன கூறினிர் என்பதை மறந்தீரோ ? என்னேவிட்டுப் பிரிவதில்லை என்று பிரமாணம் செய்து கொடுக்கும்படி கான் கேட்டபொழுது, என் பிதாவின்மீ தாணப்படி உன்னே எக்காலமும் பிரிவதில்லை, என்று பிரமாணம் செய்து கொடுத்திரே இப்பொழுது என்னேப் பிரியக் காலம் வந்ததோ ? உமது பிதாவின் மீ தாணேயிட்டதையும் தவறக் காலம் வாய்த்ததோ பிராணகாதா, உமது பிதா வின்மீ தாணேயிட்டபடி கடவும்-அதுதான் நான் வேண் டிக்கொள்வது. ஆம் ஆம் உண்மையே. ஐயோ அதற்குக் குறுக்காக கடப்பேனே? ஆயினும் நான் என்ன செய்வது இந்த தர்ம சங்கடத்திற்கு? வாரும் சொல்லுகிறேன்-உடனே உமது குலதெய்வத் தின் கோயிலுக்குப் போவோம். அங்கு எனக்கு மண மாலை குட்டும்-பிறகு சொல்லுகிறேன். (கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போகிருள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/33&oldid=725611" இலிருந்து மீள்விக்கப்பட்டது