பக்கம்:As We Sow-So We Reap.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வி. வி. முற்பகற் செய்யின் (அங்கம் - 2 ஒன்றுமில்லை. என்னே பொத்த உத்தம ஸ்திரீகளுடைய கடமை என்னவென்ருல், தமது காதலர் வேருெரு பெண்ணை விரும்புவாராயின் அதற்குடன்பட்டு, அவரு டைய இன்பத்துக்குக் குறுக்கு சொல்லாது தம் தலைவிதி யைப் பொறுத்தலேயாம். இந்தப்படி நடக்கலாமென் ருலோ, இதற்குப் பிதா உடன்படுவதாகக் காணுேம். அவர் நான் எப்படியாவது ராஜகுமாரை விவாகம்புரிய வேண்டுமென்று மன்ருடுகிரு.ர். இந்த தர்ம சங்கடத்திற்கு நான் என்ன செய்வது என் கடமைப்படி நான் நடப் பதா? அல்லது என் பிதாவின் கட்டளைப்படி நடப்பதா? ஐயோ ! எனக்கின்னது செய்வதென்று தோற்றவில்லை விநயேந்திரன் வருகிருன், என்ன, மறுபடியும் யோசிக்க ஆரம்பித்து விட்டாயோ? அதிகமாகயோசனை பண்ணுவதினுற்ருன் எல்லாக் காரியங் களும் கெட்டுப்போகின்றன. யோசனை யென்ன இன் லும் ஒரு முறை தீர்மானித்து விட்டபிறகு மறுபடி யும் எண்ண மென்ன ? ஒன்றுமில்லை, அண்ணு. வனஜா நான் சொல்வதைக் கேள். இப்பொழுதாவது குறுக்கே ஒன்றும் சொல்லாதே ஏன் வினில் தானுக வரும் பூரீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுகிருய்? இனியேனும் என் சொற்படி கேட்பாயாயின் நீ காதல் கொண்ட கணவனே மணம் புரியலாம் 鯊 ஆம், அவர் என் மீது காதல் கொண்டிராவிட்டால், அவரை நான் மணம்புரிந்து என்ன பயன் ? பார்த்தாயா ஆரம்பித்து விட்டாயே! உனக்கொன் றும் தெரியாது ஆடவர் மனத்தைப்பற்றி, பேதையாகிய உனக்கென்ன தெரியும் உனக்காவது புத்தியிருக்க வேண்டும், அல்லது நான் சொல்வதையாவது கேட்க வேண்டும், இரண்டு மில்லாவிட்டால் நான் என்ன செய் வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/35&oldid=725613" இலிருந்து மீள்விக்கப்பட்டது