பக்கம்:As We Sow-So We Reap.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1} பிற்பகல் விளையும் 33 Q. 6)], ஐயோ! நான் எப்படி ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லையே l— - எங்கே இரண்டு மூன்று தினங்களாக இந்தப்புறம் அரண் மனையை எட்டிப் பார்க்கவே யில்லை ? எப்படியும் சொல்லித்தான் தீரவேண்டும் !-பெண்ணே, -நான் அன்றைத்தினம் உன்னை விவாகஞ் செய்துகொள் வதாகக் கூறியபொழுது ஏதோ யோசியாது கூறிவிட் டேன். நீயோ உத்தம குலத்திலுதித்த பெண். ஆத லால், நான் செய்த பிழையைப் பொறுப்பாய் என்று உறுதியாய் நம்பி இங்கு வந்தேனின்று. நான் கிரிஜாவின் மீது நெடுநாளாகக் காதல்கொண்டிருப்பது நீ அறியாத விஷயமன்று-ஆகவே-ஐயோ! நான் எப்படி வாயைத் திறந்து சொல்வது-ஈசனே ஈசனே - ராஜகுமாரா, வருத்தப்படாதீர். உமது வேலையை நான் சுலபமாக்குகிறேன். ஆகவே அந்த கிரிஜாவையே மணம் புரிய உத்தரவளிக்க வேண்டுமென்று கேட்க வந்திரோ ? நீர் கேளாததன் முன்னரே நான் உமக்கு உத்திரவளித் தேன். என்மீதுமக்குக் காதலில்லாதிருக்கும் பட்சத் தில் தாம் என்னே மணந்தென்ன பயன் -ஆயினும்தாம் தம்முடைய பிதாவின் கட்டளைப்படி நடக்கவேண் டுமே, அதினின்றும் தவறுதல் கியாயமோ என்று மாத் திரம் சற்று யோசிக்கலானேன்-உம்முடைய பிதாவோ என்னேயன்றிஒருபுறமாக கிடீரென்று ஜெயகேதுவின் உடையுடன் விநயேந்திரன் தோற்றுகிமு ன். ஆ ! அடே -மதனமோஹனு -என்னுடைய கட்டளையை மீறப்பார்க்கிருயா நீ !-அப்படியா சமாசாரம் ! ஐயனே 1 ஐயனே!-- என் மைந்தன் என்பதை மறந்தனையோ?-நீ என் குமா ான் என்பது மெய்யானல்-என் கட்டளைப்படி இந்த வனஜாவை மணம் புரிவாய் பிறகு உன்னிஷ்டம் ! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/38&oldid=725616" இலிருந்து மீள்விக்கப்பட்டது