பக்கம்:As We Sow-So We Reap.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ā亡至-21 பிற்பகல் விளையும் 35 கி. கி. கிரிஜா கிடீரென்று வருகிருள். ஆ பிராணநாதா என்ன மோசம் செய்தீர் இக்கோலத் தைக் கண்டபின் நான் இனி உயிர் வாழ்வானேன் ? (மூர்ச்சையாகிருள்) கிரிஜா ! கிரிஜா கிரிஜா இறந்தாள் என் காதலி கொன் றேன் நான் அவளே ஐயோ '-பாவி சண்டாளி என் கிரிஜாவைக் கொன்ருயே நீ எனக்கென்று யமனுக உதித் தாயோ இப்புவியில் நீ எனே பிறந்தாய்ப் பெண்ணுக? இ. .” இதோ-என் காதலியைத்தான் கொன்ருயே-என்னே யும் கொன்றுவிடு (தன் கட்கத்தை நீட்டுகிருன்) இப்படி நடக்குமென்று அப்பொழுதே கினைத்தேன்பிரானாதா ! என்மீது தவறுதான்-ஆயினும் என்னே வெறுக்காதீர். என்மீதொரு குற்றமுமில்லை. நான் உயி ருட னிருப்பது உமக்குக் கஷ்டமா யிருக்கிறது. ஆனல் அதினின்றும் சீக்கிரம் உம்மை நிவர்த்திக்கிறேன். நான் உம்மீது காதல் கொண்டதற்காக அவ்வளவாவது செய் யாமற் போவேனே ? நான் வருகிறேன். (விரைந்து போகிருள்.) வனஜா -கிரிஜா -கிரிஜா வனஜா -என் தலை சுழல் கிறது-இதோ உயிரிருக்கிறது உயிரிருக்கிறது !-கிரிஜா! கிரிஜா ! (மூர்ச்சை தெளிக்தெழுந்து ஒருபுறமாக கின்று) நான் கனவு கண்டேனு இல்லை! இல்லை :-துரத்தில் கில்லும் என் னேத் தொடாதீர் ! உமது தந்தைமீ தாணே யிட்டுவிட் டேன் ! - என்ன இது கிரிஜா ? ராஜகுமாரா, இனி தாம் என்னைப் பெயரிட்டழைக்க வேண்டாம். அந்த சுதந்திரம் இனி உமக்குக் கிடை யாது-வேருெருத்திக்கு மனமாலை குட்டியபின்அப்புறம் Pஒன்றுமில்லை. இந்த உண்மையை அப்பொழுதே அறியா மற் போனேனே அறிந்திருப்பேனுயின் உமக்கிவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/40&oldid=725619" இலிருந்து மீள்விக்கப்பட்டது