பக்கம்:As We Sow-So We Reap.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 1) பிற்பகல் விளையும் 43 வ. இ-கூ. மிகவும் சந்தோஷம், ஆனல் ஒரே வேண்டுகோள் ; நான் எந்நேரமும் இந்த ஆளுடனேயே இருப்பேன். சம்மதம் தான ? இரு இரு நம்ப பயித்தியத்தெ பாத்துகிரத்துக்கு கம்பு ளுக்கு ஒரு ஆளும் வோணும். காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி. இடம்-அரண்மனையில் ஒர் அறை. கிரிஜா தன் குழந்தை ஜெயந்தனுடன் வருகிருள். கண்ணே ஜெயந்தா ! இதுவே உன் விதி? இச்சிறுவய தில் மற்றப் பிள்ளைகளைப்போல் உனது தந்தை உன்னே எடுத்துச் சீராட்டக் கொடுத்து வைக்காமற் போனயே f ஈசன் அருள் இப்படியாயிற்று. எப்பொழுதுதான் அவர் உன்னே உன் தந்தையுடனும், என்ன என் புருஷனுட லும், சேர்த்து வைப்பாரோ? தர்மபாலன் வருகிமு ன். மந்திரி, இன்றைக்கேதாவது சேதி வந்ததா? அம்மணி, இன்றைக்கும் ஒரு சேதியும் வரவில்லை. ஆபி லும.-- இனி என் பிராணநாதரை உயிருடன் காண்பேன் என் லும் ஆசையை விட்டுவிட்டேன் ! - அம்மணி வருக்தாதீர்! இன்னும் தாம் தைரியத்தைக் கைவிடக் காலம் வரவில்லை. எப்படியும் அவரை நீர் சீக் கிரம் காண்பீர் என்று எனக்குள் ஏதோ ஒன்று கூறு கிறது.-அம்மணி, இன்றைத் தினம் காலை ஒரு மஹா ஜோஸ்யர் சபைக்கு வந்திருந்தார். அவரை நமது மஹா ராஜாவைப்பற்றிக் கேட்டபொழுது, அவர் இங்கு சீக்கிரம் நேர்படுவாரென்றும், எதோ அவருக்குப் பித்தம் பிடித் திருக்கிறதென்றும், அது எந்த கடினம் அவர் தன் குமா அனேக்கண்டு அங்கீகரித்து அடையாளம் கண்டுபிடிக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/48&oldid=725627" இலிருந்து மீள்விக்கப்பட்டது