பக்கம்:As We Sow-So We Reap.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) பிற்பகல் விளையும் 45 யிருக்கிறது-இதோ வருகிருர்கள்-சற்று பொறுத் திரும், எல்லாம் விசாரித்துக் கண்டறிவோம்-அவசரப் படாதீர் கூத்தாடிகள் வருகிரு.ர்கள். அவர்கள் மத்தியில் வனஜா ஜோகியுடையில் மதனமோஹனனைப் பிடித்துக்கொண்டு வருகிருள். 岛· பாடகர்களே, ராஜமகிஷி உமது பாட்டைக்கேட்க விருப்ப முற்றிருக்கிருர்கள். கொஞ்சம் பாடுங்கள். (அவர்களில் சிலர் பாடுகின்றனர்.) கி. அதோ கிற்கிருரே, அவர் யார்? அவர் பாடுவதில்லையா? மு-கூ அம்மணி, இதுவா? இது பயித்தியம். ஜனங்களுக்கு, வேடிக்கையாகக் கூட பிடித்துக்கொண்டு வந்தோம். ஏதாவது பயித்தியமாகச் சொல்லும், ஜனங்கள் கைப் பார்கள்-எங்கள் பிழைப்பம்மணி வேடிக்கை பார்க் கிறீர்களா ? த. எதோ பார்ப்போம் மு-கூ, சிரோமணி ! ls. ஏன் ! மு-கூ, கொஞ்சம் பாடு. ! மாட்டேன் بها மு.கூ. எ -புராணம் சொல்லட்டுமா ? ԼԸ. இல்லை இல்லை !-வேண்டாம் வேண்டாம் ! மு-கூ ஆ - கி. அதென்ன ? அதென்ன ? மு.கூ. இல்லை அம்மணி! சொன்னதைச் செய்யாவிட்டால் இந் தப் பயித்தியத்தை யடக்க ஒருவழி யுண்டு, புராணம் சொல்லுகிறேன் என்ருல், சொன்னபடி ஆடும்.-எ ! சிரோமணி, கன்ருகப்பாடு ஒரு பாட்டு, நிரம்ப வேடிக் கையா யிருக்கவேண்டும். ராஜ பத்தினி நகைக்கவேண்டும். Lû, ஒடிப்பூடரேன் ! மு-கூ. ஏ.!-புராணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/50&oldid=725630" இலிருந்து மீள்விக்கப்பட்டது