பக்கம்:As We Sow-So We Reap.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

. o முற்பகற் செய்யின் (அங்கம் . 8 معمم ஐயோ கிரிஜா கிரிஜா ! உமக்கொன்றும் பூர்வ ஞாபக வனஜாவல்ல கிரிஜா கிரிஜா ! - வனஜா-ால்லவள்-நல்லவளாகப் போய்விட்டாள்-கிரி ஜாவுக்கு-பயி த்தியம் பிடித்து-போச்சுது r ஆம் ஆம்-எனக்குப் பித்தம் பிடித்துத்தான் உம்மை

  • - 法(Rェー

வெறுத்தேன் ! や - - * P -ேயார்-நல்லவளா, கெட்டவளா ஈசனே ஈசனே இதுவோ என்விதி -பிராணநாத்ா, என்னே அறியாமற் போனுற்போகிறது. இதோ நமது குழந்தையைப் பாரும்-ஜெயந்தன் ஜெயந்தன் - யார் : ஜெயந்தன் !-ஐயோ! பிாணநாதா, உமக்கொன்றும் ஞாபகமில்லையா ? நான் கரு தரித்ததாக உமக்குக் கூறிய பொழுது ஆண்பிள்ளையாகப் பிறக்குமாயின் ஜெயந்தன் எனப் பெயரிடவேண்டுமென்று கூறினிரே, அதாவது ஞாபக மிருக்கிறதா? కుడి !-ஞாபகம் வாதுஐயோ கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருமே ! மாட்டேன். -பயித்தியம்-பிடித்துப்போம்!பிடிக்காது பிடிக்காது ! மாட்டேன் மாட்டேன் மாட்டேன் ! ஐயோ! வேறு வழியில்லே-ஆனல் புராணம் சொல்லவா? வேண்டாம் வேண்டாம் ! நான் பாடுகிறேன், பாடுகிறேன் ! rér முகம் பார்த்தருளேயா '-புராணம் சொல்ت ، عسலாதே? இல்லை இல்லை 1-ஆனல் பாடவேண்டாம்-ஞாபகப்படுத் திப் பாரும்-ர்ே யாரென்றுகூட ஞாபகமில்லையா? கொஞ் சம் நன்ருய் ஞாபகப்படுத்திப் பாருமே ஞாபகப்படுத் திப் பாருமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/53&oldid=725633" இலிருந்து மீள்விக்கப்பட்டது