பக்கம்:As We Sow-So We Reap.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகற் செய்யின் (அங்கம் . 8 (நானத்துடன்) ஆம் அப்பா, உன் பெயர் என்ன ? என் பெயர் ஜெயந்தன் குரலும் அப்படியே இருக்கிறது-இவன் முகத்தைப் பார்த்தாரா பிராணநாதர் ? பார்த்தார்-ஆயினும் அவருக்கு எப்படி ஞாபகம் வரும் ? ஒன்றும் பயப்படாதே எப்படியும் சீக்கிரம் கண்டுபிடிப் பார். சில தினங்களுக்கு முன் ஒரு மஹானேக் கண்டேன்; அவர், இவருக்கு குழந்தை யொன்று பிறந்திருப்பதா

  • ~: - * * go - யும, அவன முகததைக கனடு எப்பொழுது தானுக

அடையாளம் கண்டு பிடிக்கிருகோ, அக்ஷணம் இவரைப் த்திருக்கும் சாபம் நீங்கி, பூர்வ ஞாபகம் எல்லாம் .ெ ಟಿಟ್ಟ. வந்து, முன்போல் சுவஸ்தமடைவா ரென்றும் கூறினர்அதைக்கேட்டு நான், மெல்ல அக்கூத்தாடிகளே இவ்வரண் மனேக்கு வரச்செய்து, இவரையும் அவர்களுடன் அழைத் இக்கொண்டு வந்தேன் - ஆல்ை, சற்று முன்பாக அவர்களுடன் ஜோகியுடையில் so வந்தது போ ?

    • 1: ஆம்.
  • - *్చ &fΕ ν τ , • , - * & அப்பொழுதே ஏதோ சாதேகம தடடியது-அககாள,

R a 2.8 -- * 4. g நமது பிராண நாதர் பொருட்டு எவ்வளவு கஷ்டம் எல் லாம் பட்டிருக்கவேண்டும் இத்தனை வருடங்களாக -- அக்காள், என்னை மன்னித்து உன் விர்த்தாந்தத்தை யெல்லாம் ஆதியோடந்தமாகச் சொல். நான் உன்னே மன்னிப்பதாவது ? நீ பல்லவோ என்னை மன்னிக்கவேண்டும்-உங்களுக்கிடையில் வந்ததற்காக, இல்லை அக்காள், தோன் என்னை மன்னிக்கவேண்டும்-- நான்தான் தவறிழைத்தேன். - சரி பழையபடி சண்டை ஆரம்பிக்காதே!-நாம் ஒரு வரை யொருவர் மன்னித்துக் கொள்வோம்-இனியா வது சமாதானமாய் வாழ்வோம்.- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/55&oldid=725635" இலிருந்து மீள்விக்கப்பட்டது