பக்கம்:As We Sow-So We Reap.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ. கி. ઉઠ્ઠ. 6}}, தி சீ 8) பிற்பகல் விளையும். 51 அப்படியே அக்கர்ள்-இதுவரையிற் பட்டது போதாதா? (கண்ணைத்துடைத்துக் கொள்ளு கிருள்.) உம்-இனி துக்கப்படாதே எல்லாம் அந்த மஹான் கூறியபடி சரியாகும்-வா இப்படி-அவர் அப்படியே நன்ருகத் துங்கட்டும்-எனக்கு மிகவும் பசியாயிருக் கிறது. முன்பு போஜனம் கொண்டு, அப்புறம் என் கதை யெல்லாம் சொல்லுகிறேன் வா. இது பாரம்மா இது ? உன் பெரிய அம்மா. அவர்களுக்கு சாப்பாடு போடுங்கம்மா-பசிக்குதாம். வாடா, எங்கள் கலிதீர்க்க வந்த கண்ணே ! (அவனுக்கு முத்தமிட்டு இடுப்பில் தாக்கிக்கொண்டு போகிருள்; கிரிஜா பின் தொடர்கிருள்.) காட்சி முடிகிறது. மூன்ரும் காட்சி. இடம்-அரண்மனையில் பூஜாக் கிரஹம். மதன மோஹனன் ஒரு புறமாகப் படுக்கையில் படுத்திருக்கிருன். அருகில் ஜெயந்தன் விளையாடிக்கொண்டிருக்கிரு:ன். மற்றொரு புறமாக ஒரு பேத்தருகில் கிரிஜா வணங்கி சிற்கிருள். தேவி! உனது கையிலேயே ஒப்பிவித் திருக்கிறேன் என் பிராணநாதரை நீயே கதி நாங்கள் எவ்வளவு முயன்றும் உனதருளில்லாவிட்டால் எங்கள் பிசயத்தன மெல்லாம் வியர்த்தமாய் முடியும் எப்படியாவது நீ எனக் கிரங்காவிட்டாலும் என் ஏழைப்பாலகனுக் காவது இங்கவேண்டும் வனஜா மெல்ல வருகிருள். கிரிஜா ! மறுபடியும் நான் அவ்வளவு சொல்லியும் இங்கே வந்துவிட்டாயே!-பார்த்தாயா அழுது கொண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/56&oldid=725636" இலிருந்து மீள்விக்கப்பட்டது