பக்கம்:As We Sow-So We Reap.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2 ෆි.J. ஜே. கம் - 8 முற்பகற் செய்யின் அங்கம் - கிேைய ! இதற்குத்தான் இங்கு வரவேண்டா மென்றேன். ஒன்றும் பயப்படவேண்டாம், கமது பிராணநாதருக்கு ஒரு குறையு மில்லை இனி ; நான் தைரியமா யிருக் حملہ &:ممبر! 3 ^} தி 3 அக்காள் அக்காள் உனக் கிருக்கும் தைரியம் எனக் கில்லே. உண்மையே ஆயினும் பிராணநாதரை இக் கோலத்தில்-அதுவும் இந்த சமயத்தில்-எப்படிவிட்டு அரை கணமேனும் பிரிவேன் ! என் மனம் பொறுக் గ - * * . - 4 ^ குமா ? ஐயோ! அந்த மஹான கொடுத்த ஒளஷததத ல்ை மூர்ச்சையா யிருக்கிருர், விழித்தவுடன் பழைய ஞாபகம் வருகிறதோ என்னவோ ? ஒன்றும் பயப்படாதே எல்லாம் வரும். நான்தான் "# . r 妲入 اولیه அப்பொழுதே சொன்னேனே ! ஒன்றும் சந்தேகப்படா தே அவர் பிரக்ஞை யடைந்தவுடன், நம்மைக் காண லாகாது. குழந்தை' ஜெயந்தன் மாத்திர மிருக்கட்டும். அவனே முதலில் கண்டறிந்தால், பிறகு நாம் வருவோம், -: ○ * - * - - - -ر ஆமாம் அக்காள்-ஜெயந்தா, கண்ணே, இங்குதானிரு, சற்று பொறுத்து காங்கள் வருகிருேம். என் குதிரையை அனுப்புகிறீர்களா ? அனுப்புகிருேம். (கிரிஜாவும் வனஜாவும் போகி முர்கள்.) ஏன் என் குதிரை ஓடிவரவில்லை சீக்கிரம் நான் இழுத் துக்கொண்டு வருகிறேன். (மெல்ல கண் விழித்து) ஆ !-கான் எங்கிருக்கிறேன் :நான் கண்டதெல்லாம் கனவோ ?-நெடுநேரம் உறங்கி னேனு என்ன ?-இக்குழந்தை யார்? (உள்ளிருந்து ஜெயந்தா! உன் குதிரை வருகிறது. பார் ! எதோ எதோ ?-சீக்கிரம் அனுப்புங்கள். - (விசையினல் முடுக்கப்பட்ட மாக் குதிரை யொன்று அறைக்குள் வருகிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/57&oldid=725637" இலிருந்து மீள்விக்கப்பட்டது