பக்கம்:As We Sow-So We Reap.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 1) பிற்பகல் விளையும் தி. &\!. தி. வ. இ1, சி திண்னன், வருகிற வழியில் வைத்திருந்த ஒரு கண்ணிர்க் குடத்தைக் கவிழ்த்துக்கொண்டு. வருகிருன்,

- * } - . . . ആ - , τη இது யார் அது இந்த பயித்தியம் எங்கே வந்தது? அம்மனி, மன்னிக்கவேண்டும். கான் கந்த புராணம் படித்துக்கொண் டிருக்கும்போது ஒரு சந்தேகம் வந்தது; அதைத் தெளிவித்துக்கொண்டு போக வந்தேன். இரா

- ہمعہ . -- - هم _f - - வணன் துரோபதியைத் துர்க்கிக்கொண்டு போகும் சேகளு, அல்லது o .5 *. ... ^*# يمسحيم பொழுது, எதிர்த்து சண்டை செய்தது சுப்பிரமணியரா? அக்காள் ! அக்காள் : இந்த இழவைப் பார், என் நீர்க் குடத்தைக் கவிழ்த்துவிட்டது : ஏ பயித்தியம் இங்கென்ன வேலை போம் ! அல்லை அம்மா-அந்த சந்தேகம் சந்தேகமா ? கீசகனுமல்ல, சுப்பிரமணியருமல்ல, ரம்பை போம் ! வந்தனம் தங்தனம். (போகிமுன்.) அக்காள் என் தண்ணீரெல்லாம் போயிற்றே. உன் குடத்திலிருக்கிற ஆலத்தில் கொஞ்சம் கொடு, இப் புஷ்பச் டும். செடிக்கு விடவேண் - $ q r్చ • ‘ r & e ஐயோ பாபம் என்னடி யம்மா நீ வேண்டுமென்ருல் போய் மறுபடியும் கொண்டுவா என் ஜலத்தைக் கொடுத்துவிட்டு சான் என்ன செய்வது ? பாதிதானே கேட்டேன் ? ు ، مسیره اسم : - جم ஐயோ பாபம்! அதெல்லாம் உதவாது போ. இதுதானே ! நீ என் அக்காளல்ல. காம் எல்லாவற்றை யும் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டியவர்க ளல்ல ? கொடு பாதி. உம் உம் ! உன் காதலரில் பாதி எனக்குக் கொடுத்து விடுகிருயா? ஏனுே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/8&oldid=725641" இலிருந்து மீள்விக்கப்பட்டது