பக்கம்:Blessed In A Wife.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி- ம ன வியால் மீண்ட வன் 11 } செம்பபுத்திசாலியாச்சுதே எப்படியாவது என் பிள்ளை யை சுவஸ்தப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும் உம்-உங்களுடைய-ஆசீர்வாதத்தினுலும்-கல் எண் ணத்திலுைம் அப்படியே ஆகுமென நம்புகிறேன். (போகிமுர் காட்சி முடிகிறது.

                • •••• wasser

இரண்டாவது அங்கம் முதல் காட்சி. இடம்-சோயாளி பத்திருக்கும் அறை. ಹTಖಹಿ–5TuáಹTಖ6, டாக்டர் நாயுடும், ఐటీar4 பேசிக்கொண்டிருக்கிமூர்கள். டாக்டர், நாம் அந்த அறைக்குப் போய்ப் பேசுவோமே. டாக்டருக்கு அவருடைய வேலை தெரியும், ঙ্গত நர்சா அவருக்கு அவருடைய வேலையைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்? . நாம் பேசும் சக்தடியில்ை அவர் ஒரு வேளை விழித்துக் கொண்டால்: கொஞ்சம்-நீ-அவ்வளவு பரிவு பாராட்ட வேண்டிய தில்லை இப்பொழுது, இன்னும் எட்மெணி நேரம்வரை யில், நீ என்ன தான் செய்தபோதிலும் அவனே விழிக்கச் செய்யமுடியாதுன்னல். நாளே சூர்யோதயம் அவனுக்கு பிரக்ஞை வரும், வியாதியின் கொடுமை. நீங்கி சுவஸ்த, மாகும் மார்க்கத்திற்றிரும்புவான், அப்புறம் காம் பயப்பட வேண்டியதில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/17&oldid=725651" இலிருந்து மீள்விக்கப்பட்டது