பக்கம்:Blessed In A Wife.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:-IT . . மி, கா, ம ன வியால் மீ ண் ட வன் (அங்கம்-2 இதோ உடனே போகப் போகிறேன்-எங்கே தெரியுமா? எனக்கு அவசியமில்லை. அக் கிமு அம்பட்டனிருப்பிடம் கண்டுபிடித்து விட்டோம், அவன் உயிருடன்தானிருக் கிருன், அவன் ஒரு பொய்யும் சொல்லமாட்டான்-போ ங்கள் வெளியே! கிழ அம்பட்டன : ஐயோசாமி ! கிமு அம்பட்டர்களைப் பற்றி எனக்கென்ன தெரியும் ! நீ என்னமோ மறைத்து வைத்துப் பேசுகிருய்; எனக்கொன்றும் அர்த்தமாக வில்லை என்பிள்ளை உயிரோடிருக்கிருனு என்று நான் பார்த்து விட்டுப்போக வந்தேன்-பார்த்தாச்சுதுஇனிமேலே எனக்கென்ன இங்கு வேலை இதோ இந்த சுணம் என் தமயன்பிள்ளை வீட்டுக்கு போகிறேன்-ே என் பேரிலே கோபித்துக்கொள்ளாதே அம்மா நர்சே, போங்கள் ! (பார்வதி போகிமுள்) ஈசனே ஈசனே என்ன உலகம்! . நீங்கள் இரண்டு பெயரும் பேசிக்கொண்டது எனக்கொ ன்றும் அர்த்தமாக வில்லை, உங்களிருவருக்குள் ஏதோ ரகசியங்கள் இருக்கிரும் போலிருக்கிறது. ஒருவருக் கொருவர் பயப்படுகிறற் போலிருக்கிறதே-என்ன ஆச்சரியம் அந்த அம்மா எப்படி திடீரென்று அடங்கி, விட்டார்கள் குற்றமுள்ள நெஞ்சு அப்படித்தான் குறுகச்செய்யும். ஆயினும் எதோ அம்பட்டனப்பற்றிச் சொன்னேயே அது என்ன? அது ஒரு பெரிய வேடிக்கை-இன்ைெருசமயம் அதை உனக்குச் சொல்லுகிறேன்-மிஸ்தான், நாமிருவரும் கொஞ்சம் இளைப்பாறுவோம். நான் இங்கே பார்த்துக் கொள்ளுகிறேன்; நீ களைத்திருக்கிருய், பக்கத்த அறைக் குப்போப் படுத்துறங்கு வேண்டியதாயிருந்தால் உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/22&oldid=725656" இலிருந்து மீள்விக்கப்பட்டது