பக்கம்:Blessed In A Wife.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 Irfr. இ,

  • T,

互育, ፵ á . HT No . மனே வி ய ர ல் மீ எண் ட வ ன் (அங்கம்-2 இல்லை-அப்படியல்ல-யார் நீ! கான்-உமக்கு சிகிச்சைசெய்து கொண்டிருக்கிறேன் ார்ஸா , எனக்கென்ன உடம்பு அசெளக்கியமா ?-எத்தனே கா ளாக இப்படி இருக்தேன்? பிறகு எல்லாவற்றையும் சொல்லுகிறேன். டாக்டர் நீங் கள் பேசக்கூடா தென்று சொன்னர். ஆகவே தயவு செய்து பேசாமல் கொஞ்சம் கிம்மதியாயிரும். எனக்கு தான்மாயிருக்கிறது; கொஞ்சம் சீர்த்தம் கொண் வோ குடிக்க, - அது வேண்டாம், இரண்டு நிமிஷத்தில் சுடச்சுட கொஞ் சம் காபி கொண்டுவருகிறேன்; கொஞ்சம் கண்ணே மூடிக் கொண்டு கிம்மதியாயிரும், ஆம், சீக்கிரம்கொண்டுவர், (தாங்குவது போலக் கண்னை மூடிக்கொள்கிமூன். லலிதை வெளியே போய் காபி கொண்டுவரு கிமுள்). கொண்டு வந்தாயா காபியை? - (உட்காமுயலுகிருன்.) வேண்டாம், நீங்கள் உட்காக்கூடாது. இன்னும் உங்க ஞக்கு மிகவும் பலஹினமாயிருக்கிறது. இந்த காண்டி யினுல் உங்களுக்கு கர்பியைக் கொடுக்கிறேன். (அப்படியே செய்கிருள்.) அப்பா !-இப்பொழுது கிசம்ப பாவாயில்2 எனக்கு? அக்க காபி கிரம்ப கன்முக இருந்தது என்ருல்-யோ செய்தாய் அதை? - ஆமாம். கொஞ்சம் கிமிஷம் நான் உட்கார்லாமா ? தயவுசெய்து முயன்று பார்க்காதீர்கள். அது உங்க ருக்கு கஷ்டம்தரும்; இன்னும் கொஞ்சம் தாங்கிப் ங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/24&oldid=725658" இலிருந்து மீள்விக்கப்பட்டது