பக்கம்:Blessed In A Wife.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: ம ன வியால் மீண்ட வ ன் 21 IT (T, f广· தான்! எப்பொழுது இது எல்லாம் முடிகிறது? பதினே ந்து நாளாச்சுதே! டாக்டர்-ஒருவேளை- உங்களுக்குச் சொல்லுவார். இந்த அறையிலேயே அடைக்கப்பட்டிருப்பது தான் எனக்கு பெரிய நோயாயிருக்கிறது. இப்படியிருப்பது உங்களுக்கு கிாம்பகுனத்தைச் செய் கிறதே. . என்ன குணமோ எனக்குத் தெரியாது வாஸ்தவமாய்!அதிருக்கட்டும் சந்திரா எங்கே? இன்றைக்குச் சொல் வதாகச் சொன்னேயே என்னிடம் ? அவள்-உங்களுடைய-பெண்சாதி யல்லவென்று சொல் லுகிருர்களே. என் பெண்சாதியா என் மனைவியாரென்று எனக்குத் தெரியவும் தெரியாது-தெரியவும் வேண்டியதில்லை. என் உயிர் மணந்தது சக்திாாவை; அவள் தான் என் பெண் சாதி; அவள் மீதுதான் மிகவும் ஆசை வைத்திருச் தேன். நீ எனக்குச் சொல்லாவிட்டால், நானே வெளியே போய் காளத்தினமே கண்டுபிடிப்பேன்; நீயும் இந்த டாக்டரும் சேர்ந்து என்ன என்னமோ ஏமாற்றுகிறீர் -ಹಿಹಒr ஏமாற்ற வேண்டும் என்னும் எண்ணம் எனக் குக்கொஞ்சமும் இல்லை. உங்களுக்காக நான் எவ்வ ளவு துயரப் படுகிறேன் என்பது அக்த ஈசனுக்குத் தெரியும்: ஆம், அது எனக்குத்தெரியும்-கான் பார்த்தேன்-இன் றைத்தினம் காலே நான் சங்கிாாவைப்பற்றி விசாரித்த பொழுது உன் கண்களில் நீர்தளும்பியதை நான் கண் டேன்; அப்பொழுதே கேட்க வேண்டுமென்று வாயெடுத் தேன்-ஆயினும்-எப்படியோ-முடியாமம் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/27&oldid=725661" இலிருந்து மீள்விக்கப்பட்டது