பக்கம்:Blessed In A Wife.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 மனே வியால் மீண் டவன் [1-هشه థి) £rr. அவைகளை இன்னும் கான் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகத் தோன்ற வில்லை எனக்கு, எதற்கும் போட்டுக் கொண்டிருந்தால்-கலமல்லவா ? இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது. அதை எங்கோ மும் போட்டுக் கொண்டிருப்பதென்றல் கஷ்டமாயிருக் தது; அன்றியும் இவர் தனக்கு எதாவது படிக்கும்படி என்னே அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிருர், இவர்களுடைய கண்களில் ஏதே நோய் இருந்தது என்று எனக்குத் தெரியாது.-ஆயினும் இப்படிப்பட்ட கண்களை நீலக்கண்ணுடிகளால் மூடிவைப்பது என்ன துர் அதிர்ஷ்டம் இவ்வளவு அழகிய கண்களை நான் பார்த்த தேயில்லை-அவைகள் மிகவும் ஆச்சரியமான சக்தி யுடையன; அவைகளின் பார்வையினுலேயே என்ன சுவஸ்தப்படுத்துகிறது போலல்லவோ இருக்கிறது. இவர்கள் என்னே நோாகப் பார்க்கும்போ தெல்லாம் எனக்கு ஏதோ ஒரு மாதிரியாயிருக்கிறது; அப்புறம், முன்பைவிட எனக்கு சுவஸ்தமாயிருக்கிறது என்று சொல்லுகிருக்களா, அப்படியே எனக்கு சுவஸ்தமாயி, ருக்கிறது உம் உம் கிரம் சந்தோஷம். இவருடைய வியாதியைத் தீர்ப்பதற்கு புது சிகிச்சை யொன்று உன்னிடம் இருக் கிமு ற் போலிருக்கிறதே! அந்த சிகிச்சையினுல் இவர் வியாகி முற்றிலும் குணமாகுமாக கான் வருகிறேன். வாருங்க்ள், சந்தோஷம்-வாருங்கள். காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/31&oldid=725666" இலிருந்து மீள்விக்கப்பட்டது