பக்கம்:Blessed In A Wife.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி2) ம னை வி ய ர ல் மீ ண் ட வன் 27 Err. 6a • srst , trir. 17 ff. 醇”阿。 ஆயினும்-என்ன? எனக்கு-என் வீட்டில் கொஞ்சம் முக்கியமான வேலை யிருக்கிறது. இன்னும் உனக்கு கலியாணமாக வில்லையே!-ஆய்விட் டதா என்ன? ஆகவில்லை என்று தான் நான் சொல்லவேண்டும். என்ன விங்தையான பதில் அதைப்பற்றி உனக்கேதா வது சந்தேகமிருக்கிறதா என்ன? சந்தேகமில்லை-ஆயினும் வேறு ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். - 船 எப்பொழுது பார்த்தாலும் வேறு விஷயத்தைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்பது போலதான் தோற்றுகி றது- அது இன்னதென்று நான் கேட்கலாமோ? பெண்ணுய்ப்பிறந்த ஒவ்வொருத்திக்கும் எத்தனையோ ரகசியங்களும் துக்கங்களும் இருக்கலாம். என்னை மன்னிப்பாய்!-கீ மற்ற ஸ்கிரீகளைப் போலவன்று என்று எண்ணினேன்-ஒருவிதத்தில். அல்ல அல்ல-எவ்விதத்திலும், டாக்டர் உன்னே என்னமோ விந்தையான பெயரிட்ட ழைத்தாரே-உன் பெயர் என்ன? என் முழுப்பெயர் அதிர்ஷ்டலட்சுமி, சாதாரணமாக அதிர்ஷ்டம் என்று என்னேக் கூப்பிடுகிருர்கள் என்னைத் தெரிந்தவர்கள். அதிர்ஷ்டம்-அந்தப் பெயர் ஒரு மாதிரியாயிருக்கிறதுஎன் மனதுக்கு திர்ப்திகரமாயில்லை-அம்மா-என்னே மன்னிப்பாய், அந்தப் பெயரை மாற்றிக்கொள்ள மாட் டாயா கொஞ்சம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/33&oldid=725668" இலிருந்து மீள்விக்கப்பட்டது