பக்கம்:Blessed In A Wife.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 17. fr. ്. 扩f r厂, JÝ IT. ፱፻፹• மனே வி ய ர ல் மீ ண் ட வன் (அங்கம்-8 மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்-என்புருஷன் கிடை கதவுடன. அது எப்பொழுது நேரிடும் சிக்கிரத்திலா? அப்படித்தான் சான் கினைக்கிறேன். உன்னுடைய கலியானத்திற்கு என்னே அழைக்க மாட் டாயா? உமக்கு இஷ்டமிருந்தால். அதற்கு சந்தேக்கென்ன, சந்தோஷமாய் வருகிறேன் ஆயினும் உனக்குக் கணவகைப் போகிறவர்யார் ஒரு வேளை அவாை எனக்கு தெரியுமோ?. நான் நிச்சயமாய்ச் சொல்லமுடியாது. ஒரு வேளை அவரை நீர் கொஞ்சம் அறிந்திருந்தாலுமிருக்கலாம் இப் பொழுது-பிறகு அவரை நீங்கள் நன்முக அறிவிர்க ளெனக் கோருகிறேன். அவர்பெயர்ரி சமயம் விரும்பொழுது சொல்லுகிறேன்- உமக்கு நான் அவரைக் காண்பிக்கும் வாையில் நீர் பொறுக்க வேண்டும், எப்பொழுது செய்வாய் அதை : ஒரு வேளை நீங்கள். கினைப்பதன் முன்பாக இருக்கலாம். உம் அப்பொழுது அவர்மீது நான் என்ன பொருமை கொள்வேன் தெரியுமா? ஏன் ? @ು 167|| கற்றறிந்த, புத்திசாலியான, பட்சமுடைய, பெண்மணியைப் காதலியாகப்பெற்ருரே யென்று. என்னே அதிகமாகப் புகழ்ந்து நாணத்தால் வெட்கப் படும்படிச் செய்கிறீர் நீர்! இல்லை-நான் சொல்வதை நம்பு-வாஸ்தவமாக என் மனத்திற் பட்டதையே உரைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/34&oldid=725669" இலிருந்து மீள்விக்கப்பட்டது