பக்கம்:Blessed In A Wife.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 A-2[ மனை வியால் மீ ண் ட வன்كrه frr. ଶ୬, 岛”严, 6y , Er IT . öy յ քr, Ք H -

  1. " ff.

அவள் என்ன, இந்த விட்டிலா இருக்கிருள்ளி அருகாமையில். வாஸ்தவமாகவா? இதோ ஐந்து நிமிஷத்தில் வருகிறேன். (போகிருள்.) ராமநாதன் எழுந்து உலாவுகிருன். இதெல்லாம் என்னவோ ஆச்சரியமாகத் தோன்றுகிறது! நான் என் பிரமாணம் செய்தேன்?-அவளுடைய கண் கள் என்னே அவ்வாறு செய்யச் செய்தன.-அவள் கேட்ட பொழுது மறுக்கமுடியவில்லை என்னுல்-இதெல் லாம் எப்படி முடியப்போகிறதென்று ஆச்சரியப்படு கிறேன்! லலிதை தன் சொந்த உடையில் வருகிருள். (ஆச்சரியத்துடன்) யார் இது என் கண்ணெதிரில் படுவது? இது வரையில் உமக்கு நர்ஸ்ாகவிருந்த-உம் முடைய சொந்த கற்புடைய மனேவி-உம்முடைய லலிதா இது உண்மைதான?-அல்லது நான் கனவு ജ്ജു னே ? இல்லை-கனவல்ல-கினேவு தான் ! ஈசனே என்ன மன்னிப்பீராக! அவர் முன்பே ചകഥ, மன்னித்து-இனியாவது நல் வாழ்வு வாழும்படியாக அனுக்கிாகம் செய்திருக்கிரு.ர். உன் பொருட்டு!-கண்ணெ என் காதலியே! லலிதா (கட்டிமுத்தமிடுகிமு ன்.) காட்சி முடிகிறது. நாடகம் முற்றியது. سامcپُچپoc-س Dowden & Co., Madras

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/37&oldid=725672" இலிருந்து மீள்விக்கப்பட்டது