பக்கம்:Blessed In A Wife.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவியால் மீண்டவன்

  • ఢా-లా

முதல் அங்கம் முதல் காட்சி இடம்-மயிலாப்பூரில் சந்திாவிலாஸ்" என்னும் பங்களாவில் ஒர் அறை காலம்-காலை. ஒரு கையில் பையும் மற்முெரு கையில் ஹிருதயம் பரீட்சிச்கும் கருவியும் வைத்துக்கொண்டிருக்கும் டாக்டர் விஜயம் நாயுடு என்பவர் முகத்தில் மிகவும் வருத்தமும் கவலையும் விளங்க லலிதாவுடன் பேசிக்கொண்டிருக்கிருர், டா, குணமா ?-உம்-இல்லை-இன்னும், öy . குணமாகும்-இன்றைக்கு-என்று நம்பினிாே ? டா. நம்பினேன். -ாம்புவது சகஜம்தானே எல்லோர்க்கும் எப்பொழுதும். Ꮾa , அவ்வளவுதான? கோரிக்கையை விட விசேஷம் ஏதாவது இருக்கலாமோ-என்று எண்ணினேன். டா. ஆம் ஆம் !-என்ன மன்னிப்ப்ாய்-அப்படித்தான்விக்கம் குறையும் என்று எண்ணினேன். அவனுடைய புத்தி மாருட்டம் அதிகமாயில்லை-அவனுடைய ஹிரு தயம்தான் எனக்குத்திருப்திகாமாவில்லை. ←ᎣᏍ. ஹிருதயமா?-அது எப்பொழுது திருப்திகரமாயிருக் --- தது -ஆயினும்-முன்பைவிட அதிக rணதசையி லிருக்கிருரா கொஞ்சமாவது குணமாக இடமிருக்கிற தென்று நினைக்கிறீர்களா ?-நான் கேட்பது உங்களுக் குத்தெரியவில்லையா ? ~ - - - - - - - - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/7&oldid=725676" இலிருந்து மீள்விக்கப்பட்டது