பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பிராம்மணனும் சூத்திரனும் (சாட்சி-3 ராமகிருஷ்ண ஐயர் ஒரு மணப் பத்திரிக்கையுடன் விரைந்து வருகிரு.ர். Ifff. pfff, Ifff. சத். இது என்னடா இது ? சீதாராமா கற்பகத்துக்கு(மாக தம்மாள் அங்கிருப்பதைப் பார்த்து திடிரென்று அசை வற்று நிற்கிரு.ர்.) வாருங்கள்!-சரியான சமயத்திற்கு வந்தீர்கள்? உங்களைத் தான் பார்க்கவேண்டுமென் றிருந்தேன்-சீதாராமன் என் வேண்டுகோளுக்கிரங்கி கலியாணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டான்-சத்யநாராயண ஐயர் பெண்ணே யாரை ! நம்முடைய சத்யநாராயண ஐயர் பெண்ணே-அவரும் தினம் வந்து என்னைத் தொந்திாவு செய்து கொண்டி ருக்கிருர்; இன்றைக்கு அவர் வந்தவுடன் இதை முடிவு செய்து விடுவோம்-கலியாணம் மாத்திரம் சீக்கிரம் ஆக வேண்டுமென்கிருன்-எனக்கும் அப்படித்தான் தோற்று கிறது. நான் இன்னும் எத்தனைநாள் இருக்கப்போகி றேனே ? (கண்ணக் துடைத்துக்கொண்டு) சீக்கிரம் இந்த மாதம் 20 தேதியே வைத்துக்கொள்ளவேண்டு மென் கிருன். சீதாராமா!-இதென்னசமாசாரம்? அப்பா-என்னே ஒன்றும் கேளாதீர்- எனக்கு மறுபடி யும் மூளை ஜ்வரம் வாாதிருக்க வேண்டுமென்ருல்-உடனே அம்மா சொல்லுகிறபடி ஏற்பாடு செய்து விடும் ! அந்த காகிதத்தை என்னிடம் கொடும். (அதை வாங்கிப்பார்த்து) லக்னம் ஒன்பது மணிக்கு வைத்துக்கொள்ளும் சத்ய நாராயண ஐயர் இன்றைக்கு எப்படியும் வருவார்(உள்ளிருந்து) ஐயாவாள் நான் வாலாமோ ? சத்தியநாராயண ஐயர் வருகிரு.ர். நம்முடைய சீதாராமனுக்கு உடம்பு எப்படியிருக்கிறது? டாக்டர் எல்லாம் தாவளையாகி விட்டதென்று சொன் ஞர்-வழியில் பார்த்தபொழுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/102&oldid=725683" இலிருந்து மீள்விக்கப்பட்டது