பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10% வே. Gഖ. வெ. பிராம்மணலும்-குத்திரனும் two-4 (கிடுக்கிட்டு) உம்-வர்ஸ்தவம்தான்! எங்களுக்குக் கிடைத் தப் பத்திரிகை அண்ணுசாமி முதலியார் அனுப்பியது. ஆயிரம்புளுகு-அண்ணுசாமி முதலியார் : நன்முய்ச் சொன்னயம்மா அதிருக்கட்டும் சீதாராமா, நீ கிாம்ப படித்தவன், ஐ. சி. எஸ். பரிட்சையில் எல்லோ ாையும் தோற்கடித்து முதலாகத் தேறியிருக்கிருய், தெரி யுமெனக்கு-நான் ஒன்றும் படிக்காத ஒரு டாக்டர் தான்-அதுவும் சரியாகவும் பிராக்டிஸ் (practise) பண்ணுகிறதில்லை - இருந்தபோதிலும் உ ன் னே ஒரு கேள்வி கேட்கிறேன்-நீ என் மீது கோபித்துக்கொள் ளக் கூடாது; நான் மைசூர்மஹாராஜாவின் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று ஒரு பத்திரிகை அனுப்பினல், அன்றைத்தினம் மைசூர் மஹாராஜாவின் அரண்மனைக்குப்போய் உட்கார்ந்து கொள்வாய்போலும்? அது வாஸ்தவமா என்று விசாரிக்க வேண்டாமா? கற்பகத்தின் தகப்பனுர் மைசூர் மஹா ராஜாவுக்குச் சமானம் என்று சொல்லவில்லை-ஆயினும் இதை நம்பு முன் பெண் வீட்டு கலியாணப் பத்திரிகை வந்ததா என்று விசாரிக்கவேண்டாமா ? (பாபப்புடன்) ஆல்ை நாளைய நன்றைக்கு-கலியான மில்லை? இருக்கிறது ! நாளையகன்றைக்கு-உனக்கும்சத்யநாராயண ஐயர் பெண்ணுக்கும் ! பெரியமாமா! வாஸ்தவமாகவா சொல்லுகிறீர்கள் : என்ன சீதாராமா ! இதில் மாத்திசம் முண்டமாயிருக் கிருய் நாளைய நன்று தர்மலிங்க முதலியார் பெண் ஆணுக்கு கலியாணம்-இன்னும் பத்திரிகைகள் கூடஅவள் தகப்பனர் போடவில்லை வீட்டில் பந்தக்காலும் நடவில்லை-நீ தான் அதே தெருவிலிருக்கிருயே மூன் முவது வீட்டில்-அந்தப் பத்திரிகையைத் தன் உத்தா வின்றி அச்சிட்டதற்காக அண்ணுசாமி முதலியார் மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/108&oldid=725689" இலிருந்து மீள்விக்கப்பட்டது