பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்-21 பிசாம்மணனும்-சூத்திரனும் 108 வெ. 胡, வே. வே. ô, கோபித்துக்கொண்டு அதை சத்து செய்து விட்டார் தர்மலிங்க முதலியார் உடனே எல்லா ஏற்பாடும் செய்தாய் விட்டது என்று சொன் ஞரே ! யார்-நம்முடைய அசத்திய நாராயண ஐயரோ ? ஆம். பெரியப்பா ! நான் சந்தேகித்தபடியே இருக்கின்றது பார்த் தீரா? ஆமாம்மா !! நேரில் பேசும் பொழுதுதானே உண்மை வெளியாகிறது . ஒவ்வொருவரும் - மனதில்-அடக்கி வைத்துக்கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம் ? நான்தான்-மூன்று கடிதங்கள் எழுதினேனே ! எனக்கு ஒரு கடிதமும் வந்து சோவில்லை. ஒன்றிற்கு இரண்டு கடிதம் தபாலில் போட்டேன்நடந்த உண்மையெல்லாம் கூறி-பதில் வாாதிருக்கவேஒருகடிதம் நோாக திருநாவுக்காசு மூலமாக அனுப்பி னேனே ! எனக்கு-ஒன்றும் வந்து சோவில்லை-சத்தியமாகபெரிய மாமா-கற்பகத்தை என் வார்த்தையை நம்பச் சொல்லுங்கள். ஆமாம் அம்மர்-கீ அனுப்பிய்ை வாஸ்தவம் தான்அவைகள் சீதாாாமனிடம் போய்ச் சேர்ந்தது என்பது என்ன கிச்சயம் ? இவ்வளவு துராம் சூது செய்தவர்கள் அதையும் என் செய்திருக்கக் கூடாது ? ஆம் பெரியப்பா ! இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகி றது. அவர் கையில் அந்தக் கடிதத்தை கொடுத்தாயா என்று திருநாவுக்காசைக் கேட்டபொழுது அவன்-அவர் உடம்பு அசெளக்கியமாயிருக்கிருர்-அவரிடம் நான் கொடுக்கிறேன் என்று சொல்லி-சத்தியநாராயண ஐயர் வாங்கிக்கொண்டதாகச் சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/109&oldid=725690" இலிருந்து மீள்விக்கப்பட்டது