பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்-2) பிராம்மணனும்-சூத்திரனும் 105 ö· &#IT, வே, 守町。 வே, &密書。 என் விதியில்வாறு இருந்ததுபோலும் ! (மற்முெரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு துக்கிக்கிருள்.) அடே கிழவா. ( கண்ணுற் சைகை செய்கிறர்) (சண்களில் நீருடன்) பெரியமாமா கற்பகம்-என்னே மன் னித்ததாக ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுங்களென்! அப்பா ! உங்கள் சமாசாரத்தில் நான் பிரவேசிக்கமாட் டேன் அப்பா-எனடா சின்ன கிழம், நாம் இதில் எல் லாம் பிரவேசிக்கலாமா ? சீச்சீ அது தவறு-அவர்கள்பாடு. அடேகிழவா அதோ கவர்னர் ப்ளவர் ஷோ (Flower Show) பார்க்க வந்து விட்டார்போலிருக்கிறது-காட் G&diff&# (God Save the King) at 64%of seruri– நான்போய் அவருக்கு என் பிரைஸ் ரோஜாச் செடிகளைக் காட்டவேண்டும். ஓ ! நான், என் ஸ்பெஷல் பிரைஸ் குண்டுமல்லி செடி யைக் காட்டமாட்டேனே! (இருவரும் விரைந்து போகிமுர்கள்.) கண்ணே!-கற்பகம்!-என்னதப்பிதம் செய்தேன் நான்! என்னை மன்னிப்பாய் என்று கேட்கவும்-என்கா எழ வில்லையே! கண்ணைத்துடைத்துக்கொள்ளுங்கள்-யாாாவது பார்க் கப் போகிருர்கள் -மன்னித்தேன். அவ்வளவு போதும் ! நான் பாக்கியசாலிதான் ! (அவள் காக்கைப்பற்றுகிருன்) கண்ணே போனதெல்லாம் போகட் டும்-இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் சொல், அப்படியே செய்கிறேன். உமக்கு-எது யுக்தமெனத்தோற்றுகிறதோ-அப்படிச் செய்யும். கண்ணே கற்பகம் இன்னும் என் மீது கோபமா ? 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/111&oldid=725693" இலிருந்து மீள்விக்கப்பட்டது