பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.2) பிராம்மணனும் சூத்திரனும் 100 ó· வே. äFIT, 哥打。 வே &f。 பெரியப்பா ! நீங்களிருவரும் மனம் வைக்கவேண்டு மென்று சொன்னேனே இல்லையோ? என்மீது கோபம் வேண்டாம். உன்மீது கோபமில்லையம்மா நீ வருந்தாதே -இந்த சின்ன கிழம் தான் கிரம்ப புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறது-அதற்காகச் சொன்னேன். நீ மாத்திரம் கிரம்ப புத்திசாலியோ ? அப்பா-எங்களைக்காப்பாற்றும் வழியைப்பாருங்கள்! உங்கள் சண்டையை அப்புறம் தீர்மாணிக்கலாம். கற்பகம்-நீ சொன்னதிலிருந்து எனக்கு-ஒரு யுக்தி தோன்றுகிறது . அந்தப்படிச் செய்தால் எல்லாம் சரி யாகப்போய்விடும்-நாளை காலை அதையெல்லாம் பூர்ண மாக யோசித்துச் சொல்லுகிறேன். அடே கிழவா-நாளேக்கு நாம் திருவொற்றியூர் சமா திக்குப் போகவேண்டுமேயடா’ மறந்து போளுயா? நாளை சாயங்காலம் வரை நமக்கு மெளன விாதமாயிற்றே அடடா அதை மறந்தேன் இந்த பெரிய கிழத்திற்குக் கூட கொஞ்சம் புத்தி யிருக்கிறதம்மா ! இப்பொழுதே சொல்கிறேன் அந்த யுக்தியை-அடடா சீதாராமா ! அந்தப்பக்கம் போனது யார் அங்கே ! என்னேப் பிடித்த சனி-இங்கும் வந்திருக்கிருற் போலி ருக்கிறது ! ஆம் ஆம் அவர்தான்-உன்னத் தேடிக்கொண்டுதான் வந்திருக்கிருர்போலிருக்கிறது. வாருங்கள் விரைவில்இந்தப்பக்கமாக அவர் கண்ணிற்படாதபடி வெளியே போவோம். வீட்டுக்குப் போகிறபொழுது வண்டியில் உங்களிருவருக்கும் என்யோசனையைச் சொல்கிறேன். (எல்லோரும் விரைந்துபோகின்றனர்.) காட்சி முடிகிறது. =భింe:co

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/115&oldid=725697" இலிருந்து மீள்விக்கப்பட்டது