பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 (Up ॐा. இ.சா. மு.சா. இ. &箕。 dp.3ff. dp a T. பிராம்மணனும்-சூத்திரனும் serito-1 முன் காலத்திலெல்லாம் நம்மபெண்கள் ருதுவான ತಿಣ್ಣಣ தான் கலியாணம் செய்யப்பட்டார்கள் என்று இந்த கலியாணமந்திரங்களினலேயே ன் ருஜுப்படுத்து கிறேன்-வேனுமிண்ணு ! சரிதான்-என் கம்பி சொன்னது வாஸ்தவம்தான்!-ஆத் திலே உம்ம மூத்த பெண் ருதுவாயிருக்கிருற் போலிருக் கிறது. (ஒரு புறமாக) ஒய் இதெல்லாம் காலுபெயர் எ தி ரி ல் இழுத்து விடாதீர் - என யா கலிபாணப் பெண் ணக்கு பதினெட்டு வயசா ? ஆமாம்-இன் டர்மிடியெட் கூட பாஸ் பண்ணியிருக் காள் ! உம் பணக்காரர்களுக்கெல்லாம் ஒரு கியாயம்-நம்மைப் போன்ற ஏழைகளுக்கெல்லாம் ஒருகியாயம் ! கான் இந்த மாதிரி நடந்தேனென்ருல் என்னே உடனே ஜாதிப்பிாஷ் டம் பண்ணிவிடுவார்கள் ! ஒய் !-என்னவோ ராஜாங்கத்தார் சரியென்ருல் நாமும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்றீரே ஜ ங் க த் தார் விதவை விவாகம் சரிதான் என்று ஒரு சட்டம் பாஸ் பண்ணியில்லையோ . ஆகையினலே உம்ம கியாயப் பிரகா காாம் அதில் தப்பில்லையே? அந்த கலியாணத்திற்குப் போய் கட்சிணை வாங்கினதற்காக என்னே யேன் அப் பொழுது வைதீர்? ருதுவான பெண்ணைக் கலியானம் செய்துகொடுப்பதும், விதவையைக் கலியாணம் செய்து கொடுப்பதும், ஒன்ரு குமோ ? அதற்கும் இதற்கும் அஜகஜாந்திாம் ! அப்படித்தானிருக்கும் உமக்கு இப்பொழுது ! உம்மு டைய வீட்டில்-ஒரு பால்ய விதவை யிருந்தால் அப் பொழுது இந்த கியாயம் எல்லாம் மாறிப்போம். ஒய்! கனபாடிகளே அபசகுனமாக அப்படி ஒன்றும் பேசாதீர் காணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/120&oldid=725703" இலிருந்து மீள்விக்கப்பட்டது