பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.3) பிராம்மணனும்-குத்திரனும் 115 மு.சா. அப்படி நான் ஒன்றும் கோாவில்லை! நம்முடைய தற்கால ! சாஸ்திரங்களெல்லாம் பேச நிலைமையைச் சொன்னேன் லாம், நம்முடைய கையைக் கடிப்பதானுல் எல்லாம் மாறிப் போய்விடும் அப்பொழுது முற்காலத்தில் விதவைகளுக் குக் கலியாணமாகவில்லையோ? அபாக்கிரியை மந்திரங் களைக்கொண்டு முற்காலத்தில் விதவைகள் கலியாணம் செய்துகொண்டார்கள் என்று ரூபிக்கிாேன்பாாக்கிறீரா! ஒரு வயோதிகனும் ஒரு வாலிபனுமாக இரண்டு பறையர்கள் இரண்டு 6)lff, Ll. இ.சா. 6)].L.J. 6UsI, L!. பால். பால். 6u Ls பால் هلسام إل 6 வாஷிங்டன் விளக்குகளை தாக்கிக்கொண்டு வருகிரு.ர்கள். ஐயா! சாமி! இத்தெயாாான கொஞ்சம் புடிச்சி எரைக் காைங்களா ? அடேய் இத்தையேண்டா இங்கபக்கம் தூக்காங்தைங்க? r ஊட்டுக்காா எசமான்தா, பின் பக்கம் வெளிச்சம் இல்லே, ரெண்டே கொண்டுப்போய் அங்கே வையுங்க இண்ணு சொன்னுருஐயா, நீங்களாவது கொஞ்சம் புடி ச்சி இரைக்குங்கையா? அடெய் அவுங்கல்லாம் பாப்பாருங்கடா தீண்டமாட் டாங்க! (தான் பிடித்து இறக்குகிருன்) அடெ பறக் கழுதை துணியே இழுத்துக்கோடா எம்மேலே படுது பார் ! சாமி கோவிச்சிகாதைங்க அது புது துணிதான் ! இண்ணேக்கி தான் வாங்கினுன் பையன். புது துணியானமாத்திரம் பாவாயில்லையோ ? நீ தொட் டதை நான் தொடனுமோ? சாமி! கோவிச்சிகாதைங்க, கானு ஒரு பேச்சிகேக்கரென்இத்தே வாங்கனப்போ, எத்தனி துணி நாணயம்பார்த்து வாங்கனென் நானு? அத்தை யெல்லாம் நீங்க வாங்கிம் போய் கட்டிகலையோ ? முடாவா யெ பறக்கழுதை இன்னும் என்னமான பேசன ஒதைப்பேன் ! அப்பொ மாத்திரம் தீண்டலாமோ போய்யா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/121&oldid=725704" இலிருந்து மீள்விக்கப்பட்டது